ஒரு காலத்தில இதைப் படித்தபோது கடுமையான கோபம் வந்திருக்கிறது. ‘வெடியா மொகரைக, வெளங்காத கழுதைக, உருப்படாத தடிமாடுக’ என்கிற வசவுகள்தான் வாயில் வந்தது.. ‘பதினாறாம் வாய்ப்பாடு வரை மனப்பாடம் பண்ணி ஒப்புவிக்காம, மனப்பாடச் செய்யுள்களை மண்டைக்குள் தேக்கி வைக்காம, ஆங்கிலப் பொயட்ரிகளை, சம்மரிகளை, ஈக்வேஷன்களை, ஃபார்முலாக்களையெல்லாம் படித்து மனப்பாடம் செய்து நினைவுல் வைத்துக் கொண்டீர்களா? இல்லை, வசதியா மறந்துட்டுத்தான் பட்டம் வாங்கினீர்களா? சர்வீஸ் கமிஷன், பரீட்சைக்கு பொது அறிவுப் புஸ்தகம்…


