(3 வீடியோக்கள் இணைப்பு) மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சமூக அரசியல் அறிவு ஏற்கெனவே எல்லோரும் அறிந்ததுதான். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர் தனது நிலைப்பாடை உறுதியாக வெளிப்படுத்தும் துணிச்சல் மிக்கவராக இருக்கிறார். மலைகளை அழிப்பதை கண்டித்து பேசியிருக்கிறார். மலைகள் நமக்கு அரணாக படுத்திருப்பதாக அவர் கூறினார்… இளைஞர்களும் இளம்பெண்களும் பங்கேற்ற ஒரு ஷோவில் வாங்க கடவுளைக் காப்பாத்துவோம்னு சொல்ற யாரையும் நம்பாதீங்க என்று துணிச்சலாக தனது கருத்தை தெரிவித்தார்.…
-
-
கடந்த காலங்களில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் என்றால் முன்பே அரசின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு, பயண திட்டம் அரசுமுறை சந்திப்புகள், வெளிநாட்டு வாழ் தமிழர்களுடனான சந்திப்புகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படுட்டு திட்டமிடப்பட்டிருக்கும்! ஆனால் இப்போதோ, வழக்கம்போல முதல்வர் வெளிநாடு பயணம் என்ற செய்தி நடுபக்க சினிமா கிசுகிசு போல கசிய விடப்படுகிறது! எந்த அதிகாரப்பூர்வ வெளியீடும் இல்லை விவரமும் இல்லை! அப்படியானால் முதல்வர் உண்மையில் அரசுமுறைப் பயணமாக வெளிநாடு செல்கிறாரா?…





