மதுரையில் நடைபெற்ற மக்கள் நலக்கூட்டணியின் மாற்று அரசியல் மாநாட்டில் பங்கேற்ற திருமா பேச்சில் கலைஞரை கண்ணாடி விரியன் என்று குறிப்பிட்டார். ஜெயலலிதாவை கட்டுவிரியன் என்றார், பாமகவை சாதிப்பாம்பு என்றார். அதேசமயம், வைகோ நான்கு காளைகள் ஒரு சிங்கம் நரி என்று சிறுவயதுக் கதையை சொன்னார். ஆனால், அவர் யாரை சிங்கம் என்கிறார். யாரை கிழட்டு நரி என்கிறார். கிழட்டு நரி உதவும் நிலையிலா சிங்கம் இருக்கிறது? அல்லது கிழட்டு நரியின்…
-
-
தங்கத்தின் கதை – Story of Gold – How Gold Is Made?**இந்த உலகின் மிக மதிப்புமிக்க உலோகமான தங்கம் (Gold) உண்மையில் எங்கு இருந்து வருகிறது? தங்கம் உருவாகும் scientific process, அதின் history, மற்றும் manufacturing process பற்றி மக்கள் அதிகம் தேடும் அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் மிக எளிமையாக அறிந்து கொள்ளலாம்.
-
இத்தாலியின் மிதக்கும் நகரான வெனிஸின் வியக்கவைக்கும் சில உண்மைகள். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக 100க்கு மேற்பட்ட குட்டித் தீவுகளை இணைத்து நீருக்குள் கட்டப்பட்ட அழகிய நகரின் அற்புதமான விஷயங்கள்…
-
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில் அந்த வரலாற்றை சுருக்கமாக சிறு வீடியோக்களாக பதிவிட்டதன் தொடர்ச்சியாக முழுமையாகவும் வெளியிட்டுள்ளோம்.. #athanurchozhan #udhayanidhistalin #mkstalin #dmkitwing #periyar #vaikom100
-
முதன்முதலாக ஒலிம்பிக்ஸ் விளையாட்டு தொடங்கியது எப்போது என்பதற்கான பல்வேறு கதைகளையும் உண்மையில் விளையாட்டு தொடங்கியது எப்போது என்பதற்கான வரலாறும்… #olympiad #olympics #olympia #modernolympics #ancient_olympics
-
குழந்தை பருவத்திலேயே சுயமரியாதைக்காக நாதஸ்வரம் கற்றுக்கொள்ள மறுத்து தந்தையிடம் போராடியவர்… பள்ளியில் படிக்கும்போதே கையெழுத்து பத்திரிகை நடத்தியவர்… மாணவர் மன்றம் அமைத்து பாரதிதாசனை அழைத்து தொடக்கவிழா நடத்தியவர்… அந்தச் சிறிய வயதிலேயே தனக்கென மாணவர்கள் கூட்டத்தை திரட்டி வைத்தவர்… இந்தியை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்… தனது விடலைப் பருவத்தையே தொலைத்தவர்…
-
பூமியின் நீர் ஆதாரம் மழை என்று சொல்லலாமா? மழை தானாகவே உற்பத்தி ஆகி பூமியில் கொட்டுகிறதா? பூமியில் உள்ள தண்ணீர் ஆவியாகித்தான் மழையாக கொட்டுகிறது எனும்போது, பூமியில் ஏற்கெனவே தண்ணீர் எப்படி வந்திருக்கும்? நிலத்தடியில் நீரோடைகளும், ஏரிகளும், நன்னீர் கடல்களும் இருப்பதாக கூறப்படுகிறதே எப்படி? எப்படியாக இருந்தாலும் மழை என்ற நீர் சுழற்சி பூமியின் உயிர்களையும், பயிர்களையும் வாழவைக்கும் மாமருந்து என்பது தவிர்க்க முடியாத உண்மை. பூமியின் மீதும் அடியிலும்…
-
அலங்காநல்லூரில் முதல் விறகுக் கடையை எனது தாத்தாதான் தொடங்கினார். ஆம் முதல் எரிபொருள் சப்ளையர். தனியாருக்கு சொந்தமான மரங்களை வாங்கி வெட்டி அடிமரம், கிளைகள், சுள்ளிகள் என்று பிரித்து கட்டை வண்டிகளில் ஏற்றி அப்பா கொண்டு வருவார். அடிமரத்தை பலகைகளாகவும், கிளைகளை நிலை, ஜன்னல் கட்டைகளாகவும் அறுப்பார்கள். மரம் அறுக்க ஒரு ரம்ப கிடங்கு இருக்கும். கிடங்கிற்கு குறுக்கே ஒரு தென்னை மரத்தை போட்டிருப்பார்கள். பலகை அறுக்க வேண்டிய மரத்தை…
-
எழுதத் தெரியாவிட்டால் என்ன? தூய தமிழில் பேசத்தெரியாவிட்டால் என்ன? சிலருடைய நடவடிக்கைகளே இலக்கியத் தரம் மிக்கவையாக இருக்கும். அதிலும் அந்த நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டோரின் நலன் சார்ந்ததாக, ஒரு இனத்தின் பெருமையை மீட்டெடுப்பதாக, ஒரு நாகரிகத்தின் தொன்மையை பாதுகாப்பதாக, ஒரு மொழியின் சிறப்பை பறைசாற்றுவதாக அமைந்தால் அது எத்தனையோ இலக்கிய படைப்புக்கான கருக்களை வாரி வழங்கும். அந்த வகையில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் இலக்கியப் படைப்பு களுக்கு கருக்களை வாரிக்…
-
1960களில் காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது, இந்திய தேசியகாங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் மற்றமாநிலங்களில் இருந்து உடனடியாக உணவு பொருட்களை தருவித்திருக்க முடியும், ஆனாலும் தமிழ்நாடு காங்கிரஸ் பண்ணையார்களின் உணவு பதுக்கலுக்கு உடந்தையாக மவுனமாக இருந்தார், மக்காசோளத்திற்கு கையேந்தி வரிசையில் நின்று செத்து மடிந்த ஏழைகளை எலிக்கறி தின்னச்சொன்னார். தமிழ்நாடாக இருந்தாலும், மற்ற மாநிலங்களாக இருந்தாலும், போகுமிடமெல்லாம் காங்கிரஸ் பண்ணையார்களின் பங்களாக்களிலே தங்கினார். காங்கிரஸ் என்பது இன்றளவும் பண்ணையார்களின்…








