நாற்பது கிலோ மீட்டர் தூரத்தைப் பத்து நிமிடங்களில் கடக்கும் பறக்கும் வாகனத்தைக் கண்டுபிடித்துள்ளார் ரவி தம்தா. டெஸ்ட் ரைடிங் செய்து இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளார். இது ஓர் ஒற்றை இருக்கை வாகனம். இந்த வாகனத்துக்கு HAPIDA SKYNeX என்று பெயரிட்டுள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி தம்தா. தொழில்முனைவோர். அவருடைய இந்த முயற்சிக்குக் காரணம் அவர் வசிக்கும் பகுதிதான். மலைப் பிரதேசத்தில் போக்குவரத்துப் பிரச்னை…


