“நான் தூங்க போகிறேன்”… மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட பிறகும் மது அருந்தியதால், சந்திரபாபுவின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. 1974, மார்ச் ஏழாம் தேதி இரவு, சந்திரபாபுவின் உடல்நிலை மிகவும் மோசமானது. ரத்த வாந்தி எடுத்தார். அவர் உதவியாளர் சுத்தம் செய்தார். “நான் தூங்க போகிறேன். நீ கவலைப்படாமல் போய் படு” என உதவியாளரிடம் கூறிவிட்டு உறங்க சென்ற சந்திர பாபு, மீண்டும் எழுந்திருக்கவே இல்லை 1974, மார்ச் எட்டாம் தேதி…


