இந்த தம்பி அடிக்கிற அடியில தவெக ஆட்கள் பாவம் என்ன ஆவார்களோ என்று சமூக வலைத்தளங்களில் ஏராளமான கமெண்ட்டுகள்… வருமுன் காக்க வேண்டியது அவசியம்தானே… இந்த தம்பி அப்படி ஒரு எச்சரிக்கையை கொடுக்கிறார். வகைதொகையில்லாமல் மின் கட்டணம் உயரப்போவதாக எச்சரிக்கிறார்.
-
-
யாரோ ஒரு லேடி ரிப்போர்ட்டர் கேக்குற கேள்வியை நிர்மலா குமார் தவிர்க்கிறார்… அதாவது அந்தக் கேள்வியையே முழுசா கேக்காம மழுப்புறார்… அவனுக்கு வேண்டிய ரிப்போர்ட்டர கேக்க சொல்லி கரூர் கம்பெனினு மொத்த மேட்டரையும் திருப்பிவிடுறார்… மத்த எந்த ரிப்போர்ட்டரும் அந்த லேடி ரிப்போர்ட்டர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கனு கேக்கவே இல்லை… முட்டாளுக்கு முட்டிபோடும் மீடியா ஆட்கள்… எப்டியோ செந்தில் பாலாஜி அடிச்ச அடில வெளிய வந்து உளறிகொட்டிட்டார்…


