1958ல் வெளிவந்த உத்தமபுத்திரன் படத்தில் வரும் யாரடி நீ மோகினி பாடலையும் அதற்கான டான்ஸ் அமைப்பையும் இப்போ பார்த்தாலும் நமக்குள் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இன்றைக்கும் பேசப்படும் அந்த பாடலுக்கான டான்ஸை அமைத்தவர் ஹீராலால் என்பவர். இந்த பாடலில் சிவாஜியின் டான்ஸ் மூவ்மெண்ட்டுகளை வியந்து சிவாஜியிடம் கமல் ஒரு பேட்டியில் கேட்பார். அதற்கு அந்தப் பெருமையெல்லாம் மாஸ்டர் ஹீரா லாலுக்குத்தான் சேரும் என்பார்… இந்தப் பாடலை பார்த்தால் உங்களுக்கும்…


