வரும் 2026 தேர்தலில் பிஜெபி அணி வெற்றிபெற பொய்யாக கூட ஒரு காரணம் சொல்லமுடியாத அளவிற்கு அரசியல் செய்தாக வேண்டும். ஏன் சொல்கிறேன் என்றால் ஓட்டைத்திருடி ஜெயித்தபிறகு இதனால்தான் ஜெயித்தோம்னு கட்டுக்கதைகளை அவுத்துவுடுவானுக. அப்படியான கட்டுக்கதைகள் கூட கிடைக்கமுடியாமல் செய்யவேண்டிய நிலையில் இந்திய தேர்தல்கள் தள்ளப்பட்டிருக்கின்றனனு சொன்னால் அதெப்படினு கேட்பவர்களுக்காக .. Re-Engineering or Reverse Engineeringனு சாஃப்ட்வேர் ப்ராஜெக்ட்களில் சொல்வாங்க. எப்டினா சாஃப்ட்வேர் வெற்றிகரமா ஓடிட்டிருக்கும். ஏதாவது ஓனர்ஷிப்…


