ச்சும்மா ச்சும்மா செஞ்சதை சொல்லிக் காட்டிக்கிட்டே இருக்காதீங்க என்று திமுகவுக்கு அறிவுரை கூறும் ஒரு பதிவொன்றைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டேன். சீராட்டி, பாராட்டி வளர்த்த தாய், தந்தையையே, கிட்டிய புது சுகத்துக்காக, ஒதுக்கிச் செல்லும் சமூகத்திற்கு இத்தகைய அறிவுரைகளெல்லாம் சாபம் அல்லவா ? சொத்துக்காக உடன் பிறந்த ரத்தச் சகோதரர்களுக்குள் வெட்டு குத்துக்கு அஞ்சாத கூட்டத்தாரிடையே, செஞ்சதை சொல்லிக் காட்டாதே என்பது எத்துணை மூட வாதம் தெரியுமா ?…


