அதிமுகவினரும் திமுக எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து பரப்பும் பச்சைப் பொய்கள் ஏராளம். அவற்றை அம்பலப்படுத்தி எம்ஜியார், ஜெயலலிதாவின் பிம்பத்தை உடைத்து உண்மையை வெளிப்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்… அப்படி என்னென்ன பொய்கள் கட்டமைக்கப்பட்டன? 1.) கலைஞரால் எம் ஜி ஆரை கடைசிவரை வீழ்த்தவே இயலவில்லை ! இது ஏன் பச்சைப் பொய் என்றால் உள்ளாட்சித் தேர்தல்கள் என்றாலே தொடை நடுங்குபவர் எம் ஜி ஆர். மாநகராட்சிகளில் திமுகவின் பலம் என்னவென்று அவர்…


