Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • SUBSCRIBE
  • Trending - கதை - கவிதை

    கானல்களின் கீர்த்தனங்கள் – ஆதனூர்சோழன்

    April 20, 2023 - By Athanur Chozhan

    கானல்களின் கீர்த்தனங்கள் காதல் நெஞ்சின் ஈரத்திலே கனவுகளின் கால்தடங்கள் பாலைவனப் பாதையிலே மேகங்களின் நிழற்படங்கள். பூவுக்கொரு பூமாலை பொன்வண்டு சூடாதோ இமைகளுக்கு வாழ்த்தொன்று கருவிழிகள் பாடாதோ! வாசமலர் தோட்டத்திலே மஞ்சள்வண்ண மாப்பொடிகள் நீலக்கடல் மீதினிலே பொங்கும் நுரைப் பூச்செடிகள் இரவுகளின் துணையாக நிலவு வந்து சேராதோ புல்நுனிக்கு மகுடமாக பனித்துளிகள் மாறாதோ! ஓடும்நதி தீரத்திலே நாணல்களின் நர்த்தனங்கள் கோடைவெய்யில் பருவத்திலே கானல்களின் கீர்த்தனங்கள் கோவிலிலே சிற்பமொன்று கொலுவிருக்க இணங்காதோ வேர்களுக்கு…

    Continue Reading

    Related Posts

    நன்றியின் மறு உருவம் வித்யா ராம்ராஜ்!

    October 9, 2026

    சினிமாவுக்கு வர்றதுக்கு முன் கேப்டன் விஜயகாந்த் என்ன செய்துகொண்டிருந்தார்? #athanurchozhan #கேப்டன்

    October 8, 2026

    பெண் உடல் மட்டும்தான் ஆய்வுப் பொருளா? அறிவியலிலும் ஆணாதிக்கமா? #athanurchozhan #clitoris #nerves

    October 8, 2026
  • Trending - கதை - கவிதை

    வாகைப்பூ – ஆதனூர்சோழன்

    April 7, 2023 - By Athanur Chozhan

    வாகைப்பூ நான் எப்போதும் விழித்திருக்கிறேன். விழியுறங்கும் வேளையிலும்உணர்வுகள் விழித்திருக்ககனவுகளில் உலவுகிறேன். பகலைக் கடந்து இரவுக்குள்நான்நுழையும் சமயமெல்லாம்கொடிய அரக்க உள்ளங்கள்கொதிக்கின்ற உலையாகிஎன்னைக் கவ்வ எத்தனிக்கின்றன. எவரெஸ்டில் நிலவும்பனிக்காற்றின் தழுவலாகஎன்னைப் பிணைக்கும்அன்புப்பூ சொரிகின்ற ஆத்மாக்கள்துணையோடு நான்ஒவ்வொரு உலையையும் புறமொதுக்கிஇரவுக்குள் பிரவேசிக்கிறேன். விழியுறங்கும் வேளையிலும்உணர்வுகள் விழித்திருக்ககனவுகளில் உலவுகிறேன். நான் எப்போதும் விழித்திருப்பேன்.

    Continue Reading

    Related Posts

    நன்றியின் மறு உருவம் வித்யா ராம்ராஜ்!

    October 9, 2026

    சினிமாவுக்கு வர்றதுக்கு முன் கேப்டன் விஜயகாந்த் என்ன செய்துகொண்டிருந்தார்? #athanurchozhan #கேப்டன்

    October 8, 2026

    பெண் உடல் மட்டும்தான் ஆய்வுப் பொருளா? அறிவியலிலும் ஆணாதிக்கமா? #athanurchozhan #clitoris #nerves

    October 8, 2026
  • Trending - கதை - கவிதை

    அர்த்தம் – ஆதனூர்சோழன்

    March 25, 2023 - By Athanur Chozhan

    அர்த்தம் சாவின் விளிம்பில் சதுரங்கக் காய்களாய்மானுடமியக்கும் மந்திரம் எது? ஒருவழிப் பாதையில் உலகைச் செலுத்திஉள்ளவர்சிந்தனை பலவழிசிதற பாழ்செய்தது எது? விசையும் திசையும் வகைப்படுத்திவீழ்ந்தெழுந்து வீரம்பேசிஇசையும் கலையும் எண்ணிவிளைத்துஇரசிக்கும் நெஞ்சில் சாந்தியடைத்தும்,வெண்புறாவின் சின்னந்தரித்துப் பின்அசைப்பதென்ன சமாதானக்கொடி? காலப்போக்கில்புளியமரங்களில்புடலங்காய்கள் தொங்கக்கூடும். வேறோர் அச்சில்பூமியை நகர்த்திபிரபஞ்சத்தின் புதுவிதி எழுதப்படும். அதற்குள்ளே ஏனிந்தநவீன ஆயுதங்கள்? பொறுமையும் முயற்சியும்புதுப்புதுக் கடவுளரைபடைத்துக்கொண்டே இருக்கட்டும்பொழுது புலர எழுந்துகாரியங்கள் மேற்செல்வோம்.

    Continue Reading

    Related Posts

    நன்றியின் மறு உருவம் வித்யா ராம்ராஜ்!

    October 9, 2026

    சினிமாவுக்கு வர்றதுக்கு முன் கேப்டன் விஜயகாந்த் என்ன செய்துகொண்டிருந்தார்? #athanurchozhan #கேப்டன்

    October 8, 2026

    பெண் உடல் மட்டும்தான் ஆய்வுப் பொருளா? அறிவியலிலும் ஆணாதிக்கமா? #athanurchozhan #clitoris #nerves

    October 8, 2026
  • Trending - கதை - கவிதை

    ஒவ்வொருநாளும்… – ஆதனூர்சோழன்

    March 23, 2023 - By Athanur Chozhan

    ஒவ்வொருநாளும்… முந்தைய இரவின் புறங்கண்டுமுகிழ்த்த சிவப்புப் புது உதயம் இன்று –உறங்கியவை யாவும் விழிப்புற்றனஇழந்தவை யாவும் பெற்றுக்கொண்டனஓய்ந்தவை யாவும் இயங்கத் தொடங்கின. முந்தைய இரவின் முச்சந்திகளில்முழங்கப்பட்ட முரண்பாடுகள்முழுவதுமாய் முகமழிந்தன. விரிந்து வியாபித்தவெளிச்சப் பெருங்கடலில்சௌந்தர்யங்கள் யாவும் சங்கமித்திருந்தன. சுற்றிலும் சூழ்ந்தகாற்றின் வயிற்றில்சுகந்தச்சுமை சூல்கொண்டிருந்தது. பிரச்‘சினை’க் கழுதைகளின்பிதுரார்ஜித முதுகுகளில்வாழ்க்கைப்பொதிகள் தடங்கலின்றிப் பயணித்தன. நிச்சயமற்ற முடக்கங்களைநிரந்தர அடக்கமாயெண்ணிநொண்டி நெஞ்சினர் நொடித்துப் புதைந்தனர். நிழல் ஒற்றர்கள்நேரமொரு கண்டமும் பூரண ஆயுளுமாய் நீண்டுசூரியனை எதிர்த்திசையில் எகிறித்தள்ளப் போராடினர்.…

    Continue Reading

    Related Posts

    நன்றியின் மறு உருவம் வித்யா ராம்ராஜ்!

    October 9, 2026

    சினிமாவுக்கு வர்றதுக்கு முன் கேப்டன் விஜயகாந்த் என்ன செய்துகொண்டிருந்தார்? #athanurchozhan #கேப்டன்

    October 8, 2026

    பெண் உடல் மட்டும்தான் ஆய்வுப் பொருளா? அறிவியலிலும் ஆணாதிக்கமா? #athanurchozhan #clitoris #nerves

    October 8, 2026

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Oct 09, 2026 நன்றியின் மறு உருவம் வித்யா ராம்ராஜ்!
  • Oct 08, 2026 சினிமாவுக்கு வர்றதுக்கு முன் கேப்டன் விஜயகாந்த் என்ன செய்துகொண்டிருந்தார்? #athanurchozhan #கேப்டன்
  • Oct 08, 2026 பெண் உடல் மட்டும்தான் ஆய்வுப் பொருளா? அறிவியலிலும் ஆணாதிக்கமா? #athanurchozhan #clitoris #nerves
  • Oct 08, 2026 ஐன்ஸ்டீனின் கடைசி ஆசையை நிறைவேற்றாத விஞ்ஞானி – #athanurchozhan #einstein #bigbangtheory #universe
  • Oct 08, 2026 அதிமுக நிர்வாகிகளை திமுகவுக்கு இழுத்து என்ன பயன்? திமுகவினரை முதலில் கவனிங்க ஸார் #athanurchozhan
  • Oct 08, 2026 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முதல் பெண் கவிஞர் | First Woman Poet -Enheduanna | AthanurChozhan
  • Oct 08, 2026 இந்திராவின் எமெர்ஜென்ஸிக்கு இதுதான் காரணமா? #emergency #indira_unseat #emergency_in_india #indira
  • Oct 08, 2026 மிஷின்கள் வந்துச்சு… அறுவடைத் திருவிழா போச்சு… தேவைகள் வழிகளை கண்டுபிடிக்கும்… #agriculture
  • Oct 07, 2026 சிவாஜியை வைத்து படம் தயாரித்த நடிகர்கள் – செந்தில்வேல் சிவராஜ்
  • Oct 06, 2026 விஜயின் புதிய திட்டத்தின் பெயர் தாய்மாமன் தடியடி திட்டமா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

Recent Comments

  • இரண்டு கொள்ளைக்காரிகள் 5 - ஆதனூர் சோழன் - Uthayamugam on இரண்டு கொள்ளைக்காரிகள் 4 – ஆதனூர் சோழன்
  • சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர் - Uthayamugam on பக்தியும் பயமும் ஒன்றுதான் – ராதா மனோகர்
  • உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர் - Uthayamugam on சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர்
  • பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர் - Uthayamugam on உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர்
  • நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? 20 – ராதா மனோகர் - Uthayamugam on பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர்
© Uthayamugam
Graceful Theme by Optima Themes