20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு உதயமுகம் வார இதழ், காகித ஆயுதம் மாத இதழ், uthayamugam.com இணைய இதழ், தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் சிறுகதை மற்றும் கட்டுரைப் போட்டி குறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுகதைப் போட்டிக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசுகளுடன் ஐந்து ஆறுதல் பரிசுகள் என 10 ஆயிரம் ரூபாயும், கட்டுரைப்போட்டிக்கும் இதேபோன்ற…


