ஒரு நட்சத்திர ஹோட்டலில் இரவு முழுக்கக் குடித்து, கும்மாளமிட்டு நிலைதடுமாறி இரண்டு பேர் துணையுடன் தவழ்ந்து காரில் ஏறிப்போகிற மனிதர், மறுநாள் காலை டாஸ்மாக் வாசலில் கால் இரண்டையும் பரப்பிக்கொண்டு தலைதொங்கி, போதையில் கிடக்கும் ஒருவரைப் பார்த்து ‘நாஸ்ட்டி பீப்பிள்’ என்கிறார். நேற்று இரவு அவரும் ‘நாஸ்ட்டி பீப்பிள்’ ஆகத்தான் இருந்தார்! சவாரிக்காக அல்லாடி நிற்கும் ஆட்டோ மீது சர்ரென்று லத்தியை வீசி, ‘எடு வண்டியை’ என்று அதட்டும் போலீஸ்காரர்,…


