Trending - உதயமுகம் டி.வி

முதல்வர் விஜயை கிழித்து தொங்கவிட்ட நடிகர் விஜய் சேதுபதி – ஆதனூர் சோழன்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சமூக அரசியல் அறிவு ஏற்கெனவே எல்லோரும் அறிந்ததுதான்.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர் தனது நிலைப்பாடை உறுதியாக வெளிப்படுத்தும் துணிச்சல் மிக்கவராக இருக்கிறார்.

மலைகளை அழிப்பதை கண்டித்து பேசியிருக்கிறார். மலைகள் நமக்கு அரணாக படுத்திருப்பதாக அவர் கூறினார்…

இளைஞர்களும் இளம்பெண்களும் பங்கேற்ற ஒரு ஷோவில் வாங்க கடவுளைக் காப்பாத்துவோம்னு சொல்ற யாரையும் நம்பாதீங்க என்று துணிச்சலாக தனது கருத்தை தெரிவித்தார்.

இது ஆர்எஸ்எஸ், பிஜேபிக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தாகும்.

இதோ இப்போது, வாக்குறுதிகளை அள்ளிவிட்டு, பொறுப்புக்கு வந்ததும் தனது செயலற்ற தன்மையை எதிரணி மீது சுமத்திவிட்டு தெறிச்சு ஓடுவதற்கு பெயர் லீடர்ஷிப் இல்லை என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல்வர் விஜயை மறைமுகமாக கிழித்து தொங்கவிட்டிருக்கிறார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *