கவிதை - சகாய டர்சியூஸ் பீ - சிதறல்கள் – 3

சிதறல்கள் – 3 – சகாய டர்சியூஸ் பீ



இதயமே அணையாக

சிறு சிறு துளியாய்
எனில் சேர்ந்த
உன் நினைவுகள்
இன்று..
காட்டாற்று வெள்ளமாய்
தடை போட…
அணை வேண்டும்
அன்பே…
தருவாயா??
உன் இதயத்தை..
அணையாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *