Trending - உதயமுகம் டி.வி

ஆணிடமிருந்து மருத்துவத்தை மீட்ட முதல் பெண் மருத்துவர் – The worlds first female doctor -Athanur chozhan

ஆண் வேடமிட்டு மருத்துவம் படித்த கிரேக்கப் பெண்!
பிரசவம் உள்பட அனைத்து விதமான நோய்களுக்கும் ஆண் மருத்துவரிடமே செல்ல வேண்டிய காலகட்டத்தில், ஆண் வேடமிட்டு, மருத்துவக் கல்லூரியில் படித்து ஆண் வேடத்திலேயே பெண்களுக்கு மருத்துவம் பார்த்த பெண்ணின் சாதனைக் கதை இது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *