ஸ்ரீ சின்னத்தம்பி ராமநாதன் சொன்ன சாட்சியம் மிஸ்டர் ஹெயிலி : நல்லூர் கந்தசாமி கோயிலை பற்றி உமக்கு தெரியுமல்லவா? ஆம். கோயிலுக்கும் உமது வீட்டிற்கும் எவ்வளவு தூரம் இருக்கும்? 100 யார்டு இருக்கும். அங்கே எவ்வளவு காலம் இருந்திருக்கிறீர்? 27 வருட காலம். நீர் கந்தசாமி கோயிலுக்குள் அடிக்கடி போவீரா? ஆம். எவ்வளவு காலமாய் போய் வருகிறீர்? 32 வருட காலமாக. கிரமமாய் போய் வருகிறீர்? இங்கே இருக்கும் வரையில்…
ராதா மனோகர்
-
-
இந்த கோயிலுக்கும் அதற்கு ஏதும் தொடர்புண்டா? தம்பையா குருக்கள் முந்தி கந்தசாமி கோயில் பூசகருள் ஒருவராக இருந்தவர். பூசையை விட்டபின் அந்த கோயிலை எதிரிக்கு கட்டினார். அவர்களுக்கு ஒரு தொடர்பும் இல்லையா? இல்லை. அம்போடு வளவில் நீங்கள் குடியிருக்கும் காணி எத்தனை பரப்பு? இருபத்தியேழு இருபத்தியெட்டு பரப்பிருக்கும். அதெப்படி உங்களுக்கு வந்தது? என் தாயாரின் சீதனம். அம்போடு வளவு என்னும் பெயரோடு எத்தனை காணிகள் உண்டு? மூன்று, நாங்கள் இருபத்தொன்று.…
-
நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு (வழக்கு விசாரணை தொடர்ச்சி) நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆண்டு உரிமை தத்துவ வழக்கிலும் உம்மை கோர்ட்டில் விளங்கியதல்லவா? ஆம். நீங்களும் உரிமை தத்துவத்திற் கோயிலாதனங்களை சேர்க்கவில்லையா? தரும சொத்தானபடியால் சேர்க்கவில்லை. கோயில் தரும பொருள் வகுப்பை சேர்ந்ததென்று முந்தி சொன்னீரா? இல்லை. அது சொந்த பொருள் சிலருடைய வணக்கத்திற்காக கட்டப்பட்டது. ஆனால் ஆதியில் கோயில் பொதுக்கோயிலாகதான் கட்டப்பட்டதல்லவா? இல்லை. பொதுக்கோயில் என்ற…
-
இயற்கை விதிகளை அறியாமல் நாம் இயற்றிய விதிகள்..! Stephen Hawking says humanity is inching closer to demise, and we are to blame. “We are not going to stop making progress, or reverse it, so we have to recognize the dangers and control them. I’m an optimist, and I believe we can,” he…
-
நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு (August – 6 – 1928 Monday) இலங்கை நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் தேதி திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து செவ்வாய் கிழமையும் புதன் கிழமையும் பெரிய நீதி தலத்தில் (டிஸ்ட்ரிக் கோர்ட்டில்) நீதிபதி மிஸ்டர் J C W றொக் முன்னிலையில் விவாதம் நடைபெற்றது. விசாரணையின் போது முதல் பிரதிவாதியான…
-
உங்கள் விசுவரூபத்தை தரிசிக்க.. கனவுக்கு ஒரு பாலம்! கனவுகள் உண்மையானவையா? இறந்தவர்களுடன் பேச முடியுமா? ஒருவரோடு ஒருவர் மனத்தால் பேசமுடியுமா? எதிர்காலத்தில் சந்திக்கபோகும் ஒருவருடன் இப்போதே பேசிக்கொண்டு இருக்கிறோமா? நேரில் பரிச்சயம் இல்லாத ஒருவரோடு நாம் மனத்தால் பேசமுடியுமா? அல்லது பேசிக்கொண்டுதான் இருக்கிறோமா? எல்லாவற்றிக்கும் பதில் ஒன்றுதான். ஆம்… ஆம்… ஆம்.! இந்த கேள்விகள் எல்லாமே சாத்தியம் அற்ற கேள்விகளாக தோன்றக்கூடும். உண்மையில் இவை எல்லாமே நிச்சயம் சாத்தியமான விசயங்கள்தான்.…
-
நல்லூர் கோயில் வழக்கு! தமிழர்களின் வாழ்வியலில் வரலாற்றை சரியாக பதிவு செய்யவேண்டும் என்ற கருத்து இன்னும் சரியாக உணரப்பட வில்லையோ என்ற சந்தேகம் எனக்கு எழுவதுண்டு. இதற்கு பல காரணங்களை கூறலாம். குறிப்பாக ஆடிப்பெருக்கு நீரோட்டத்தில் அருந்தமிழ் ஏடுகளை எல்லாம் ஆற்றோடு ஓடவிட்ட கதை உண்டல்லவா? போகி பண்டிகை என்ற கொண்டாட்டத்தின் போதும் பழைய ஏடுகளையும் பெறுமதியான பொருட்களையும் தீயில் போட்டு எரிப்பது உண்டல்லவா? இவை மட்டுமல்லாமல் பழையன கழிதல்…
-
நெஞ்சில் ஒலித்த வல்லாளன் குளம்பொலி பாலாவோரையை புரட்டி போட்ட மழை ஓய்ந்து ஆறுமாதங்கள் ஆகிவிட்டிருந்தது. அந்த மழையை விட மோசமானதாக இருந்தது பாலாவோரை மக்களின் வாழ்க்கை தரம். வழுக்கையாற்று பணிகள் ஒருபுறமும் நேமிநாதர் சமண பள்ளியின் கட்டுமான பணிகள் மறுபுறமுமாக நடைபெற்று கொண்டிருந்தன. புத்தூர் நம்பியும் பாக்கியத்தம்மாளும் மக்களிடம் நல்ல உறவினை பேணியிருந்த காரணத்தால் அரச பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் போதிய கூலி உடனேயே கிடைக்காவிடினும் முழுமனதோடு பணியாற்றினர். அவர்களுக்கு…
-
“ஆன்மிக அறிவு ஒரு பிரமிட் மோசடி“ கேள்வி கேள்.. சவால் விடு.. உண்மையை தேடல் என்றாலே அது ஏதோ ஒரு குறிப்பிட்ட ஆன்மிக உண்மையை தேடி ஆராயும் முயற்சி என்றாகிவிட்டது. உண்மை என்பது உண்மை மட்டுமே. அதில் ஆன்மிக உண்மை அரசியல் உண்மை என்பதெல்லாம் கிடையாது. சில பெரியவர்கள் ஆத்மீக உண்மை வேறு இதர உண்மைகள், இதர துறைகள் எல்லாம் அநாத்மீகம் என்பதாக கூறுவார்கள். இது ஒரு சௌகரியமான பொய்யான…
-
புயலில் அடிபட்ட முல்லைக்கொடி புத்தூர் நம்பியின் தலைக்கு மேல் ஏராளமான கடமைகள் சுமத்தப்பட்டிருந்தன. பார்ப்பனர்களின் சகவாசத்தில் ஒரு கோவிலாக உருமாறி போயிருந்த நேமிநாதர் சமண பள்ளியை மீண்டும் நிர்மாணிப்பது முதல் கடமையாக இருந்தது. அது பற்றி உரியவர்களோடு பலவிதமான ஆலோசனைகளில் ஈடுபட்டான். சமண பள்ளிகளில் பயின்ற மாணவர்களை தேடிப்பிடித்து மீண்டும் சமண பள்ளிகளில் சேர்க்கவேண்டும். இடையில் வந்த கோவில் களியாட்டங்கள் அவர்களின் மனதை திசை திருப்பி இருக்க கூடாதே என்ற…








