யுடியூப்பில் விரும்பிப் பார்க்கும் பாடல்களில் ஒன்று காதல் கோட்டையில் வரும் நலம் நலமறிய ஆவல். நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பார்த்த பொழுது, இன்லேண்ட் லெட்டரை தேவயானி கைகளில் ஏந்தி அதற்கு முத்தமிட்ட பொழுது நினைவுகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்று விட்டது. ஈமெயில், அலைபேசி மட்டுமில்லை, தொலைபேசி கூட எல்லோர் வீட்டிலும் இல்லாத காலத்தில் inland லெட்டர் தான் அனைத்துமாக இருந்தது. எங்கள் வீட்டிற்கு வரும் inland…
அஜித்
-
-
இந்த போட்டோவோட STD என்னனு தெரியுமா? இது தெரியாமலே நெறைய பேரு இந்த போட்டோவ போட்டு Braveனு உருட்டிட்டு இருக்காய்ங்க. உண்மையில் அஜித் கலைஞர் கருணாநிதியை மேடையிலேயே எதிர்த்துப் பேசினாரா? அஜித் அப்படி என்ன பேசினார்? ஏன் பேசினார்ங்கிறத ஒரு 13 வருசம் ரிவர்ஸ் பண்ணி பாப்போம்.இப்ப எதுக்காக இத பத்தி பேசுறோம்னா, சமீபத்துல அமைச்சர் துரைமுருகன் ஒரு பேட்டில, அஜித்த பத்தி கேட்டதுக்கு, “யார் அஜித்?” னு கேட்டுட்டாருன்னு…
