தென் கொரியாவில் உள்ள தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு உலகளாவிய அளவில் முதல் திருக்குறள் மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாட்டை ஒட்டி, பல்வேறு தலைப்புகளில் திருக்குறள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளையும், கவிதைகளையும் இந்த அமைப்பு வரவேற்கிறது. சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு ஒரு லட்சம் கொரியா வொன் பரிசாக வழங்கப்படும். மாநாடு குறித்தும், அனுப்ப வேண்டிய கட்டுரைகள் குறித்தும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை… நாள்: நவம்பர் 8, 2025 நேரம்: மதியம் 12.30…


