மரணமும் சுடுகாடும் தீட்டு என்பது ஆரியம். அவர்கள் இறந்ததும் சடலத்தை மண்ணில் கிடத்தி தீட்டைக்கழிக்க சடலத்தை எரிப்பார்கள். நெருப்பு அவர்களுக்கு தீட்டை எரித்து தூய்மையாக்கவல்ல அக்னி. அதன் நீட்சிதான் சுடுகாடுகள் தீட்டான இடங்களாயின. இறப்போடு தொடர்புடைய எல்லாமே தீட்டாயின. இறப்பின்போது சடலத்தை கையாளும் மனிதர்களும் தீண்டத்தகாதவர்களாயினர். அதன்போது இசைக்கப்படும் இசைக்கருவிகளும் “சாவுமோளங்கள்” ஆயின. அதற்கு எதிராக “மங்கள இசை” என்பதாக ஒன்று கட்டமைக்கப்பட்டது. மங்கலம் அமங்கலமென இசைக்கே தீட்டை ஏற்றியதன்…
திமுக
-
-
இன்று Enforcement Directorate (அமலாக்கத்துறை) என்றவுடன் ஒவ்வொருவரின் நினைவுக்கும் வருவது என்னவென்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை. சமீபத்தைய அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதை தொடர்ந்து இன்று இதைப்பற்றி பேசாதவர்கள்தான் குறைவு. சரி, இந்த துறையின் வரலாறுதான் என்ன..? இந்தியா சுதந்திரம் அடைந்த1947-ஆம் ஆண்டே சட்டமாக்கப்பட்ட “அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டம்” (Foreign Exchange Regulation Act – FERA) பொருளாதார விவகாரங்கள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இந்த சட்டத்தை சரிவர…


