1980ஆம் ஆண்டு ஜூன் மாதம், நாடாளுமன்றத்தில் பல்ராம் ஜாக்கர் சஞ்சய் காந்தியின் மறைவை அறிவித்தபோது, ஒட்டுமொத்த அவையும் உறைந்துபோனது. உடனடியாக என்ன எதிர்வினையாற்றுவது என்று யாருக்கும் தெரியவில்லை. சஞ்சய் காந்தி, இந்திரா காந்தியின் செல்லப்பிள்ளையாக இருந்தார். தனக்குப் பிறகு எல்லாமே சஞ்சய்தான் என்ற பிம்பத்தை இந்திரா கட்டமைக்கத் தொடங்கினார். அதில் வெற்றியும் பெற்றிருந்தார். அம்மாவின் செல்லப்பிள்ளையாக சஞ்சய் வெளியுலகுக்குத் தெரிந்தாலும், அவரைப் போல இன்றுவரை தேசிய அரசியலில் மர்மமான ஆளுமையாக…
அரசியல்
-
-
வரும் 2026 தேர்தலில் பிஜெபி அணி வெற்றிபெற பொய்யாக கூட ஒரு காரணம் சொல்லமுடியாத அளவிற்கு அரசியல் செய்தாக வேண்டும். ஏன் சொல்கிறேன் என்றால் ஓட்டைத்திருடி ஜெயித்தபிறகு இதனால்தான் ஜெயித்தோம்னு கட்டுக்கதைகளை அவுத்துவுடுவானுக. அப்படியான கட்டுக்கதைகள் கூட கிடைக்கமுடியாமல் செய்யவேண்டிய நிலையில் இந்திய தேர்தல்கள் தள்ளப்பட்டிருக்கின்றனனு சொன்னால் அதெப்படினு கேட்பவர்களுக்காக .. Re-Engineering or Reverse Engineeringனு சாஃப்ட்வேர் ப்ராஜெக்ட்களில் சொல்வாங்க. எப்டினா சாஃப்ட்வேர் வெற்றிகரமா ஓடிட்டிருக்கும். ஏதாவது ஓனர்ஷிப்…
-
வாக்குரிமையைப் பறிக்கும் SIR வேண்டாம் என்றும் மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும் என்றும் திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் பங்கேற்கும் எந்த போராட்டத்திலும் திமுக பங்கேற்காது என்று அறிவித்திருந்த நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கீழ்கண்ட முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #SIR-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப்…
-
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பச் செயலியான (AI) சாட் ஜிபிடியிடம் ஒரு அரசியல் செய்திக்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் காலடியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அமர்ந்திருப்பதுபோல படம் வேண்டும் என்று கேட்டால், அது முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காலடியில் மாணிக்கம் தாகூர் அமர்ந்திருப்பதுபோல ஒரு படத்தை உருவாக்கித் தருகிறது. அதாவது தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஏஐ தொழில்நுட்ப செயலி மு.க.ஸ்டாலினைத்தான் கருதுகிறது. பின்னர், நடிகர் விஜயின்…
-
தலைமைக்கழகம் எச்சரிக்கை சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பே, தனது திமிர்ப்பேச்சுகளால், தமிழ்நாட்டில் வலுவாக இருந்த பா.ஜ.க. எதிர்ப்புக் கூட்டணியைச் சீர்குலைத்த த.வெ.க. அடிமை மாணிக்கம் தாகூர் மீண்டும் தனது வாய்த்துடுக்கை வெளிப்படுத்தியுள்ளார். கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், கழகச் செயல்வீரர்கள் களத்தில் ஆற்றிய பணியை அங்கீகரிக்கும் விதத்திலும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் பேசிய பேச்சை எடுத்து வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நேர்மையற்ற SIR நடவடிக்கைக்கு வக்காலத்து வாங்குகிறார். இதனைக் காங்கிரஸ் கட்சியின்…
-
ச்சும்மா ச்சும்மா செஞ்சதை சொல்லிக் காட்டிக்கிட்டே இருக்காதீங்க என்று திமுகவுக்கு அறிவுரை கூறும் ஒரு பதிவொன்றைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டேன். சீராட்டி, பாராட்டி வளர்த்த தாய், தந்தையையே, கிட்டிய புது சுகத்துக்காக, ஒதுக்கிச் செல்லும் சமூகத்திற்கு இத்தகைய அறிவுரைகளெல்லாம் சாபம் அல்லவா ? சொத்துக்காக உடன் பிறந்த ரத்தச் சகோதரர்களுக்குள் வெட்டு குத்துக்கு அஞ்சாத கூட்டத்தாரிடையே, செஞ்சதை சொல்லிக் காட்டாதே என்பது எத்துணை மூட வாதம் தெரியுமா ?…
-
கலைஞரை கண்ணதாசன் விமர்சனம் செய்ததாக பலரும் பல விஷயங்களை தொடர்ந்து பேசுவதைப் பார்க்கிறோம். ஆனால், கண்ணதாசனின் அடிமனதில் இருந்து கலைஞருடைய திறமை மற்றும் நட்பு குறித்து எழுதிய வாழ்த்துக் கடிதங்களே அந்த விமர்சனங்களுக்கு பதிலாக அமைகின்றன… அப்படி கலைஞரை வாழ்த்தி கண்ணதாசன் எழுதிய கடிதங்களில் 3-6-71 ஆம் தேதியிட்ட கடிதத்தை உதயமுகம் வாசகர்களுக்காக வழங்குகிறோம். என் இனிய நண்பர்களே, உங்களுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, எனக்கு இருக்கிறது. ஒரு…
-
சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் – அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே? சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளி மாணவியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்கள் பாதுகாப்பில் No compromise என்று சொல்லிக்கொள்ளும் Dummy முதலமைச்சரின் Circus ஆட்சியில், அரசுப்பள்ளி வளாகத்திலேயே…
-
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தல் ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வன்முறை குற்றச்சாட்டு சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் ஜி.பிரமிளாவும், அ.ராதிகாவும் விடுத்துள்ள அறிக்கை… சென்னை…
-
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எப்பவுமே நேரிடையாகவும் சமூகப் பொறுப்புணர்வுடனும் பேசக்கூடியவர். அவர் தான் நடத்தும் பிக்பாஸ் குடும்பத்தினரிடம் பேசிய வார்த்தைகளை தவெக ஆட்கள் பெரிய பிரச்சனையாக மாற்றினர். அவருக்கு எதிராக ரூட் மாபியா ஆட்களை வைத்து அவர் பேசியது தங்களுடைய தலைவர் விஜயைத்தான் என்று பரப்பினார்கள். விஜய் சேதுபதியும் பங்கேற்ற ஒரு சினிமா நிகழ்ச்சியில் விஜய் ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதாக டைரக்டர் அட்லீ பேசினார். அதேநிகழ்ச்சியில் அடுத்துப் பேசிய…





