குழந்தைகளுக்கு ஆசிரியர் யார்? பள்ளிக்கூட பஸ்ஸிலிருந்து இறங்கினான் சரண். மகனிடமிருந்து பேக்கை வாங்கித் தோளில் போட்டாள் சரஸ்வதி. பிறகு அவனை இடுப்பில் தூக்கி வைத்து நடந்தாள். அவ்வளவுதான். “அம்மா இனிமேல் திவ்யா பக்கத்தில் நான் உக்கார மாட்டேன். எப்பப் பார்த்தாலும் கிள்ளிக்கிட்டே இருக்கா. தருண்கிட்ட இன்னிக்கு நான் “கா” விட்டுட்டேன். வசந்தி டீச்சர் ரொம்ப மோசம்…” சரண் அடுக்கிக் கொண்டே போனான். சரஸ்வதிக்கு அவனுடைய பேச்சில் கவனம் இல்லை. வீட்டில்…
அறிவியல்
-
-
சீத்தாப்பழம் நினைவாற்றலுக்கு சிறந்தது! பழத்தில் உள்ள சத்துக்கள்: சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்: சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை…
-
தாயாக நீ ஆக… இயற்கை தனது விளையாட்டு பொம்மைகளாய் உயிரினங்களைப் படைக்கிறது. உயிரினங்களில் மனித இனம் தனித்துவம் பெற்றது. மற்ற உயிரினங்களையும், இயற்கையையும் தனது ஆளுமைக்கு கொண்டுவரும் ஆற்றல் மனித இனத்துக்கு உண்டு. மனித இனத்தில்,ஆணும் பெண்ணும் இந்தப் பூமியில் பல அவதாரங்களை எடுக்கிறார்கள். இயற்கையின் படைப்பில் குழந்தைகளாய், இளைஞர்களாய், கணவன் மனைவியாய், தாய் தந்தையராய், தாத்தா பாட்டிகளாய் விதவிதமான அவதாரங்களை எடுக்கிறார்கள். இந்த அவதாரங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குணாம்சங்கள்…
-
மலச்சிக்கல், சிறுநீரகக்கல், நார்த்தம் பழம்! நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர், மலர், கனிகள் பயன்கொண்டவை. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அஸ்கார்பிக் அமிலம், அலனைன், நியசின், வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம் மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப்…
-
நெய்யின் அளவற்ற பயன்கள்! பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும். இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல…
-
நமக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ, காயம் ஏற்பட்டாலோ திணறுவோம் அல்லவா? செடிகளும் அதேபோல தங்கள் சிரமத்தை வெளிப்படுத்துகின்றன என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. தாவரங்கள் வெளிப்படுத்தும் இந்த சத்தம் கிட்டத்தட்ட அலறல்களைப் போல பதிவாகி இருப்பதாக கூறுகிறார்கள். மனிதர்களால் இந்த அலறலை கேட்க முடியாது என்றாலும், வனப்பகுதியில் வாழும் விலங்குளும் பூச்சிகளும் மற்ற தாவரங்களும் இந்த அலறலை கேட்க முடியும். கேட்பதோடு மட்டுமின்றி அதற்கு ஏற்ப அவை பதிலளிக்கவும் முடியும் என்கிறார்கள்.…
-
கோவைக்காய் மருந்து இருக்க பயமேன்? கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும். நீரிழிவை கட்டுப்படுத்தும் கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும்.…
-
சளித்தொல்லையா? கருந்துளசி நல்லது! சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காச நோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும். பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை, மற்றும் தொற்றினால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்படாமல், கடும் வேதனையை உண்டாக்குகிறது. சில நேரங்களில் மூளையையும் தாக்கி, உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது. நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கையாக படைக்கப்பட்ட சளியானது தன் அளவிற்கு…
-
தேவையான பொருட்கள் பன்னீர் – 400கிராம்முட்டை – 2தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டிமஞ்சள் தூள் -1 தேக்கரண்டிசீரகத்தூள் – 1 தேக்கரண்டிஉப்பு – தேவையான அளவு அரிசி மாவு அரைக்காமல் எப்படி இட்லி செய்வது தெரியுமா? இந்த ரெசிபி உங்களுக்கு நல்லதொரு மாற்றாக இருக்கும். இப்பொழுது பலர் மாவுச்சத்து உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு அதிக கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணுவதை பார்க்க முடிகிறது. இவர்களுக்கு…
-
தூக்கம் நன்று வாழ்க்கைமுறை வேகமாக மாறி வருகிறது. உணவுப் பழக்க வழக்கங்களும் மாறிவிட்டது. இந்நிலையில், தூக்கமும் சவாலான விஷயமாக மாறிவிட்டது. புதிதாக குழந்தையைப் பிரசவிக்கும் பெண்களுக்கு தூக்கம் என்பது இயலாத காரியமாகி விட்டது. அதற்காக, தாய்மை அடைவதை தவிர்க்க முடியுமா? அல்லது, குழந்தை பிறந்த பின், சில மணி நேரங்களுக்கு ஒரு முறை பால் புகட்டுவதை தள்ளிப் போடமுடியுமா? பெண்கள், தினமும் இரவு நேரங்களில் குறைந்தது 7 மணி நேரம்…





