‘கொரியா–தமிழ் ஆய்வுகள்’ நூல் வெளியீடு; இரு அறிஞர்களுக்கு விருதுகள் சியோல், அக். 25: தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு (SKTRA) சார்பில், முதல் உலகளாவிய கொரியா–தமிழ் தொடர்புகள் ஆய்வு மாநாடு (ICKTS 2026), அக். 20-ஆம் தேதி இணையவழியிலும், அக். 25-ஆம் தேதி சியோலிலும் நடைபெற்றது. இந்தியா, தென் கொரியா, செக் குடியரசு, மலேசியா, ஹாங்காங், நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 45 ஆய்வாளர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் கல்வியாளர்களும்…


