திமுக கட்சியின் தலைமையிடம் நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். இனிமேல் திமுக எவ்வளவு முடியுமோ, அவ்வளவு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் வலுவான உறவுகளை உருவாக்க வேண்டும். அந்த நிறுவனங்களுடன் கொள்கை ரீதியாகத் தொடர்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல, மனிதவள மேம்பாடு, திறன் மேம்பாடு, தொழில்முறைப் பயிற்சி போன்ற துறைகளிலும் செயல்பட வேண்டும். ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போலத் திட்டமிட்டு, தொழில்முறையாக நிர்வகிக்கப்படும் அமைப்பாகத் திமுக மாற வேண்டும். அப்போதுதான் அடுத்தகட்டத்தில்…


