1983ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி, நடித்து வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சு. இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, ‘விளக்கு வச்ச நேரத்துல’ பாடல் உருவானபோது நடந்த சுவாரசியமான சம்பவத்தைப் பாக்யராஜ் ஒருமுறை பகிர்ந்துகொண்டார். அந்தப் பாடலுக்கான இசைக்கோர்ப்பு நடைபெற்றபோது, பல்லவி வரிகளைப் பாக்யராஜ் இன்னும் எழுதிக் கொடுக்கவில்லை. அதற்குள் இளையராஜாவும், எஸ். ஜானகியும் சேர்ந்து அந்தப் பாடலை ஆறு முறை…


