” இன்று பார்த்த டில்லி போராட்ட கள வீடியோக்களில், இது ஆச்சர்யபடவைத்தது. இளைஞர், இளைஞிகள் என்ன ஒரு தீர்க்கமான முடிவில் இருக்கிறார்கள்..? போலிஸ் அராஜகத்தில் காயம்பட்ட தன் சக நண்பர்கள், இந்த பேருந்தில் இருக்க, அவர்களுக்கு அவசர சிகிச்சை தேவைபட, வண்டியை மருத்துவமனைக்கு விட அங்குள்ள போலிசை கேட்க, அவர்கள் நேரம் கடத்த, டென்சனான இப் பெண்ணின் செயல் வியப்பளிக்கிறது. வருங்கால இந்தியாவை நினைத்து நிம்மதி வருகிறது. எந்த காலகட்டத்திலும்,…
-
-
வரலாறுனா அதை மாத்தி எழுதிட்டா வரலாறும் மாறும்னு நினைக்கும் அதிமேதாவிகளான மோடி கும்பலுக்கு ஒரு வரலாறை நினைவூட்டுவோம். 1789ல் தொடங்கிய பிரெஞ்சுப்புரட்சி 1793-94 ல் உச்சத்தை அடைந்தது பற்றி பள்ளிகாலத்திலேயே பாடமாக இருந்தது. அதற்கு முன்னாலேயே காந்தியாரை அவரது அறவழி அஹிம்சை போராட்டம் பசுமரத்தாணி போல பதிந்திருந்ததால்… ஃப்ரெஞ்சு புரட்சியின் முடிவில் லூயி 16ம் அவன் ராணி மேரியும் கொ.ல்லப்பட்டார்கள்னு படித்த போது புரட்சிக்காரர்கள் ஒன்றும் பெரிய ஹீரோக்கள் இல்லை.…
-
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் யாரும் எதிர்பார்த்திராத ஆயுதத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. புராணங்களில் இத்தகைய இறுதிக்கட்ட ஆயுதத்தை பிரம்மாஸ்திரம் என்பார்கள். நீண்ட காலமாகவே பிரியங்கா காந்தியை தீவிர அரசியலுக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமின்றி, பாஜக எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் இருந்து வந்தது. ஆனால், ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸை வளர்க்கும் முடிவில் சோனியா உறதியாக இருந்தார். அதற்கேற்றபடி ராகுலும் கட்சி விவகாரங்களில் தீவிர பயிற்சி…






