” இன்று பார்த்த டில்லி போராட்ட கள வீடியோக்களில், இது ஆச்சர்யபடவைத்தது.
இளைஞர், இளைஞிகள்
என்ன ஒரு தீர்க்கமான முடிவில் இருக்கிறார்கள்..?
போலிஸ் அராஜகத்தில் காயம்பட்ட தன் சக நண்பர்கள், இந்த பேருந்தில் இருக்க, அவர்களுக்கு அவசர சிகிச்சை தேவைபட,
வண்டியை மருத்துவமனைக்கு விட அங்குள்ள போலிசை கேட்க, அவர்கள் நேரம் கடத்த, டென்சனான இப் பெண்ணின் செயல் வியப்பளிக்கிறது.
வருங்கால இந்தியாவை நினைத்து நிம்மதி வருகிறது.
எந்த காலகட்டத்திலும், தைரியத்தை இழக்ககூடாது.


