Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • SUBSCRIBE
  • Trending - அறிவியல்

    ஜேன் கூடால் – ஆதனூர் சோழன்

    August 18, 2023 - By Athanur Chozhan

    பிரபலமான விலங்கியல் ஆய்வாளர், மனிதநேயர், விலங்குகள் ஆர்வலர் ஜேன் கூடால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். தான்சானியாவில் தங்கி, மனிதர்களைப் போன்ற குரங்கு இனமான, சிம்பன்சிகள் எவ்வாறு குடும்பமாக வாழ்கின்றன என்று விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அவற்றின் சமூக சூழ்நிலைகள் குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வுகள் புகழ்பெற்றவை. ஜேன் கூடால் பற்றி தகவல்களைத் தெரிந்துகொள்வோம். * 1934 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி பிறந்தார். ஜேன்…

    Continue Reading

    Related Posts

    சூப்பர்மேன் உருவான கதை – AMAZING FACTS OF SUPERMAN – ATHANURCHOZHAN

    October 4, 2026

    பெண்களை திரட்டி ஸ்பார்ட்டா ராணுவத்தை தோற்கடித்த பெண் கவிஞர் – Female poet who defeated the Spartans

    October 4, 2026

    யாரடி நீ மோகினி பாடல் டான்ஸ் பற்றி கமலிடம் சிவாஜி சொன்னது…

    October 4, 2026
  • Trending - அறிவியல்

    லூயி பாஸ்டர் – ஆதனூர் சோழன்

    August 10, 2023 - By Athanur Chozhan

    வேதியியல் மற்றும் நுண்ணுயிரியியல் துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர் லூயி பாஸ்டர். பிரான்ஸைச் சேர்ந்த இவருடைய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் பாக்டீரியாக்கள் என்று அழைக்கப்படும் நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது என்று நிரூபித்துக் காட்டினார். அவரைப் பற்றிய ருசிகரத் தகவல்களைப் பார்ப்போம்… * 1822 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். 1895 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி மரணம் அடைந்தார். நோய்க்கான…

    Continue Reading

    Related Posts

    சூப்பர்மேன் உருவான கதை – AMAZING FACTS OF SUPERMAN – ATHANURCHOZHAN

    October 4, 2026

    பெண்களை திரட்டி ஸ்பார்ட்டா ராணுவத்தை தோற்கடித்த பெண் கவிஞர் – Female poet who defeated the Spartans

    October 4, 2026

    யாரடி நீ மோகினி பாடல் டான்ஸ் பற்றி கமலிடம் சிவாஜி சொன்னது…

    October 4, 2026
  • Trending - கதை - கவிதை - தொடர்கள்

    இரண்டு கொள்ளைக்காரிகள் 5 – ஆதனூர் சோழன்

    July 10, 2023 - By Athanur Chozhan

    மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான ஜமைக்காவில் உள்ள சிறையில் சில வாரங்கள் ஆனி, மேரி, ராக்ஹாம் உள்ளிட்ட கடல் கொள்ளையர் அடைக்கப்பட்டிருந்தனர். அது வெப்பமான பகுதியாக இருந்தாலும், சிறைக்குள் குளிர்ச்சியாகவும் ஈரமாகவும் இருந்தது. ராக்ஹாம் மற்றும் அவருடைய குழுவைச் சேர்ந்த ஆண் உறுப்பினர்கள் வேகமாக விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களில் அவர்களுக்கு மரணதண்டனை என்று நவம்பர் மாதம் முடிவாயிற்று. நவம்பர் 18 ஆம்தேதி காலையில் சிறையில் தூங்கிக்கொண்டிருந்த ஆனியையும்…

    Continue Reading

    Related Posts

    சூப்பர்மேன் உருவான கதை – AMAZING FACTS OF SUPERMAN – ATHANURCHOZHAN

    October 4, 2026

    பெண்களை திரட்டி ஸ்பார்ட்டா ராணுவத்தை தோற்கடித்த பெண் கவிஞர் – Female poet who defeated the Spartans

    October 4, 2026

    யாரடி நீ மோகினி பாடல் டான்ஸ் பற்றி கமலிடம் சிவாஜி சொன்னது…

    October 4, 2026
  • Trending - கதை - கவிதை - தொடர்கள்

    இரண்டு கொள்ளைக்காரிகள் 4 – ஆதனூர் சோழன்

    July 6, 2023 - By Athanur Chozhan

    ஆனியின் கணவன் ஜேம்ஸ் கொல்லப்பட்டான். இது பஹாமஸ் கவர்னரான வுட்ஸ் ரோஜர்ஸுக்கு அதிர்ச்சியளித்தது. கடல் கொள்ளையர்களை ஒழித்துக் கட்ட உறுதியாக இருந்த அவனுக்கு, ஜேம்ஸ் மரணம் பீதியை ஏற்படுத்தியது. அவன் தனது நடவடிக்கையை வேகப்படுத்தினான். அவர்களை வேட்டையாட திறமைவாய்ந்த தனியார் நிறுவனங்களை ஏற்பாடு செய்தான். அமெரிக்காவின் முக்கியமான பத்திரிகைகளில் கடல் கொள்ளையர்களை பிடிக்க வேண்டிய அவசியம் குறித்து விளம்பரம் செய்தான். குறிப்பாக, ஆனி மற்றும் மேரி குறித்து கடுமையாக எச்சரிக்கை…

    Continue Reading

    Related Posts

    சூப்பர்மேன் உருவான கதை – AMAZING FACTS OF SUPERMAN – ATHANURCHOZHAN

    October 4, 2026

    பெண்களை திரட்டி ஸ்பார்ட்டா ராணுவத்தை தோற்கடித்த பெண் கவிஞர் – Female poet who defeated the Spartans

    October 4, 2026

    யாரடி நீ மோகினி பாடல் டான்ஸ் பற்றி கமலிடம் சிவாஜி சொன்னது…

    October 4, 2026
  • Trending - கதை - கவிதை - தொடர்கள்

    இரண்டு கொள்ளைக்காரிகள் 3 – ஆதனூர் சோழன்

    July 3, 2023 - By Athanur Chozhan

    ஆனியின் முன்கதையும், மேரி ரீடின் முன்கதையும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தது. ஆனியும் ஜேம்ஸும் பஹாமஸ் வந்த அதேசமயத்தில் தான் மேரி ரீடும் அங்கே வந்து சேர்ந்திருந்தாள். ஆனியைப் போலவே மேரியும் சட்டவிரோதமான உறவில் பிறந்தவள்தான். அவளும் இங்கிலாந்தில் ஒரு ஆண் குழந்தையைப் போலவே வளர்க்கப் பட்டிருந்தாள். மேரியின் தந்தை இறந்ததும், அவளுடைய தாய், கப்பலோட்டி ஒருவருடன் வாழத் தொடங்கினாள். அந்த உறவில் பிறந்தவள்தான் மேரி. அவளுடைய தாயின் முந்தைய…

    Continue Reading

    Related Posts

    சூப்பர்மேன் உருவான கதை – AMAZING FACTS OF SUPERMAN – ATHANURCHOZHAN

    October 4, 2026

    பெண்களை திரட்டி ஸ்பார்ட்டா ராணுவத்தை தோற்கடித்த பெண் கவிஞர் – Female poet who defeated the Spartans

    October 4, 2026

    யாரடி நீ மோகினி பாடல் டான்ஸ் பற்றி கமலிடம் சிவாஜி சொன்னது…

    October 4, 2026
  • Trending - கதை - கவிதை - தொடர்கள்

    இரண்டு கொள்ளைக்காரிகள் 2 – ஆதனூர் சோழன்

    June 24, 2023 - By Athanur Chozhan

    கடல்கொள்ளையில் ஈடுபட்டிருந்தபோது, ஜேம்ஸுடன் ஆனியின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது. நாஸாவ்வுக்கு குடியேறிய சில காலத்திலேயே இருவருக்குமான உறவு மோசமடையத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம், ஜேம்ஸ், கடல்கொள்ளை வாழ்க்கையை விரும்பாததுதான். அவன் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடிவு செய்தான். ஆனால், கடல் கொள்ளை வாழ்க்கை சுதந்திரமானதாகவும், சக்திவாய்ந்ததாகவும் ஆனி நினைத்தாள். கடல்கொள்ளையரை எந்தச் சட்டமும் கட்டுப்படுத்தாது. அவர்களுக்குள் வர்க்க பேதம் இல்லை. அவளுடைய வீரமும், திறமையும் மட்டுமே முக்கியமாக இருந்தது.…

    Continue Reading

    Related Posts

    சூப்பர்மேன் உருவான கதை – AMAZING FACTS OF SUPERMAN – ATHANURCHOZHAN

    October 4, 2026

    பெண்களை திரட்டி ஸ்பார்ட்டா ராணுவத்தை தோற்கடித்த பெண் கவிஞர் – Female poet who defeated the Spartans

    October 4, 2026

    யாரடி நீ மோகினி பாடல் டான்ஸ் பற்றி கமலிடம் சிவாஜி சொன்னது…

    October 4, 2026
  • உதயமுகம் டி.வி

    உலகின் முதல் பெண் பாடலாசிரியர் – First Woman lyricst – Athanurchozhan

    June 10, 2023 - By Athanur Chozhan

    உலகின் முதல் பெண் பாடலாசிரியர். யாழ் என்ற இசைக் கருவியுடன் பாடல்களை இயற்றுவதுடன் பாடவும் செய்த இசைக்கலைஞர். லெஸ்பியன் என்ற வார்த்தையே இவரால் அறிமுகமானது என்கிறார்கள்.  

    Continue Reading

    Related Posts

    சூப்பர்மேன் உருவான கதை – AMAZING FACTS OF SUPERMAN – ATHANURCHOZHAN

    October 4, 2026

    பெண்களை திரட்டி ஸ்பார்ட்டா ராணுவத்தை தோற்கடித்த பெண் கவிஞர் – Female poet who defeated the Spartans

    October 4, 2026

    யாரடி நீ மோகினி பாடல் டான்ஸ் பற்றி கமலிடம் சிவாஜி சொன்னது…

    October 4, 2026
  • உதயமுகம் டி.வி

    அடிமுட்டாள் பாண்டேவுக்கு நாகரிகம் தெரியாதுனு சொன்னா யாரு கேக்குறா? #mks #mkstalin #pandey #udhaya

    June 10, 2023 - By Athanur Chozhan

     ஆடு பகை குட்டி உறவா என்று கிராமத்தில் சொல்வார்கள். யாரை மதிக்கனும் யாரிடம் அனுசரிச்சு போகனும் என்பதுகூட தெரியலைனா என்னா பண்றது? ஜெயிச்சதுல இருந்து திமுக தலைவரா, அறிவாலயத்தில் தொண்டர்களுக்கு நேரம் ஒதுக்குவதே இல்லைனு ஒருபக்கம் புலம்பல். தொண்டர்களையும் கட்சிக்காரர்களையும் தவிர யார்யாரையோ முதலமைச்சர் பாக்குறார்… #mkstalin #savukkushankar #athanurchozhan #seeman #rangarajpandey

    Continue Reading

    Related Posts

    சூப்பர்மேன் உருவான கதை – AMAZING FACTS OF SUPERMAN – ATHANURCHOZHAN

    October 4, 2026

    பெண்களை திரட்டி ஸ்பார்ட்டா ராணுவத்தை தோற்கடித்த பெண் கவிஞர் – Female poet who defeated the Spartans

    October 4, 2026

    யாரடி நீ மோகினி பாடல் டான்ஸ் பற்றி கமலிடம் சிவாஜி சொன்னது…

    October 4, 2026
  • கட்டுரைகள்

    மேக்கப்பை கலைத்தால் உண்மை தெரிந்துவிடுமே! – ஆதனூர் சோழன்

    June 10, 2023 - By Athanur Chozhan

    புத்தமதம், சமண மதம் குறித்து புதிய சர்ச்சைகள் தமிழகத்தில் உருவாகி இருக்கிறது. தொல்.திருமாவளவனின் பேச்சு இந்த சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அவர் அப்படி தவறாக என்ன சொல்லிவிட்டார்? “அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தார்கள். அந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்றும், அங்கு இருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு பாபர் மஸ்ஜித்தை கட்டினார்கள் என்றும் கூறினார்கள். ராமர் பிறந்ததற்கு ஏதேனும் சான்று இருக்கிறதா என்று நாம் கேட்கவில்லை. அவர் பிறந்திருந்தால்தானே நாம்…

    Continue Reading

    Related Posts

    ஆஃபாயிலுக்கு உப்புப் போடத் தெரியாத விஜய்! – அரங்கன் தமிழ்

    October 1, 2026

    போலி பத்திரிகையாளர்களை சட்டத்தால் புரட்டி எடுத்த மகாலட்சுமி! (வீடியோ)

    October 1, 2026

    முதலாவது உலகளாவிய கொரியா–தமிழ் ஆய்வு மாநாடு(ICKTS 2026)

    October 1, 2026
  • Trending - கதை - கவிதை

    கானல்களின் கீர்த்தனங்கள் – ஆதனூர்சோழன்

    April 20, 2023 - By Athanur Chozhan

    கானல்களின் கீர்த்தனங்கள் காதல் நெஞ்சின் ஈரத்திலே கனவுகளின் கால்தடங்கள் பாலைவனப் பாதையிலே மேகங்களின் நிழற்படங்கள். பூவுக்கொரு பூமாலை பொன்வண்டு சூடாதோ இமைகளுக்கு வாழ்த்தொன்று கருவிழிகள் பாடாதோ! வாசமலர் தோட்டத்திலே மஞ்சள்வண்ண மாப்பொடிகள் நீலக்கடல் மீதினிலே பொங்கும் நுரைப் பூச்செடிகள் இரவுகளின் துணையாக நிலவு வந்து சேராதோ புல்நுனிக்கு மகுடமாக பனித்துளிகள் மாறாதோ! ஓடும்நதி தீரத்திலே நாணல்களின் நர்த்தனங்கள் கோடைவெய்யில் பருவத்திலே கானல்களின் கீர்த்தனங்கள் கோவிலிலே சிற்பமொன்று கொலுவிருக்க இணங்காதோ வேர்களுக்கு…

    Continue Reading

    Related Posts

    சூப்பர்மேன் உருவான கதை – AMAZING FACTS OF SUPERMAN – ATHANURCHOZHAN

    October 4, 2026

    பெண்களை திரட்டி ஸ்பார்ட்டா ராணுவத்தை தோற்கடித்த பெண் கவிஞர் – Female poet who defeated the Spartans

    October 4, 2026

    யாரடி நீ மோகினி பாடல் டான்ஸ் பற்றி கமலிடம் சிவாஜி சொன்னது…

    October 4, 2026
 Older Posts
Newer Posts 

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Oct 04, 2026 சூப்பர்மேன் உருவான கதை – AMAZING FACTS OF SUPERMAN – ATHANURCHOZHAN
  • Oct 04, 2026 பெண்களை திரட்டி ஸ்பார்ட்டா ராணுவத்தை தோற்கடித்த பெண் கவிஞர் – Female poet who defeated the Spartans
  • Oct 04, 2026 யாரடி நீ மோகினி பாடல் டான்ஸ் பற்றி கமலிடம் சிவாஜி சொன்னது…
  • Oct 03, 2026 கலைஞர் கருணாநிதியும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும்! – கண்ணதாசன் எழுதிய கடிதம்
  • Oct 01, 2026 ஆஃபாயிலுக்கு உப்புப் போடத் தெரியாத விஜய்! – அரங்கன் தமிழ்
  • Oct 01, 2026 போலி பத்திரிகையாளர்களை சட்டத்தால் புரட்டி எடுத்த மகாலட்சுமி! (வீடியோ)
  • Oct 01, 2026 கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு குறும்படம்!
  • Oct 01, 2026 முதலாவது உலகளாவிய கொரியா–தமிழ் ஆய்வு மாநாடு(ICKTS 2026)
  • Oct 01, 2026 உதயநிதியின் உதவியால் விளையாட்டில் சாதித்தேன் – வித்யா ராமராஜ்
  • Oct 01, 2026 உலக வேகத்துடன் அப்டேட்டாக இருக்க தமிழுடன் ஆங்கிலம் நமக்கு அவசியம் – அண்ணா பேச்சு #athanurchozhan

Recent Comments

  • இரண்டு கொள்ளைக்காரிகள் 5 - ஆதனூர் சோழன் - Uthayamugam on இரண்டு கொள்ளைக்காரிகள் 4 – ஆதனூர் சோழன்
  • சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர் - Uthayamugam on பக்தியும் பயமும் ஒன்றுதான் – ராதா மனோகர்
  • உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர் - Uthayamugam on சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர்
  • பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர் - Uthayamugam on உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர்
  • நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? 20 – ராதா மனோகர் - Uthayamugam on பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர்
© Uthayamugam
Graceful Theme by Optima Themes