கட்டிடக்கலை நிபுணர் பொன்னி கூறுகிறார்! தெலங்கானா மாநில தலைமைச் செயலகத்தை வடிவமைத்த பொன்னி என்பவர்தான் கோவை காந்திபுரம் பகுதியில் கடந்த திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட பிரமாண்டமான பெரியார் அறிவுலகம் கட்டிடத்தை வடிவமைத்த வடிவமைத்த கட்டிடக்கலை நிபுணர். அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது… பெரியார் அறிவுலகம் அமைக்க கடந்த திமுக ஆட்சியில் ஒரு டிசைன் காம்படிஷன் வைத்தார்கள், அதில் நான் வெற்றி பெற்றதால் எனக்கு இந்த…


