இடைத்தேர்தலில் இரண்டு தொகுதி நிலவரங்கள் வெளியானபோது, இரண்டு தொகுதிகளில் தவெக வெற்றி என அறிவித்த நியூஸ் தமிழ் 24×7 சேனல் நெறியாளர்கள் அப்படியே மகிழ்ச்சியில் டான்ஸ் ஆடியதோடு, சட்டசபையில் முதல்வர் ஜோசப்விஜய் செய்த மோசமான செய்கையை செய்து விளையாட்டு காட்டியுள்ளார்கள். அவர்கள் இருவரும் தவெக துண்டு போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடியிருந்தால் யாரும் கேள்வி எழுப்பபோவதில்லை. அவர்கள் இருவரும் நெறியாளர்கள். எங்கே டான்ஸ் ஆடுகிறார்கள்? தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில். சரியான ஊடக…


