(சென்னையைச் சேர்ந்த கே.சரத் ஹக்ஸார் என்ற தந்தை நேஹா போராவுக்கு ஆங்கிலத்தில் சொன்ன செய்தி…) எனது திருமணத்தின்போது, ஒரே ஒரு குழந்தைதான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதிலும் அந்தக் குழந்தை பெண் குழந்தையாக இருக்க முன்னுரிமை கொடுத்திருந்தேன். நான் விரும்பியதே எனக்குக் கிடைத்தது. ஆம் ஒரு பெண் குழந்தையே பிறந்தது. முதன்முதலில் அவளைக் கைகளில் ஏந்தியபோது, மனதுக்குள் ஒரு மௌனமான வாக்குறுதியை அவளுக்குக் கொடுத்தேன்… “என் நேரம் முழுமையும்…
-
இந்தியாவின் முக்கியமான தலைவர்கள் முன் நேஹா போரா பேசிய வீடியோவின் உள்ளடக்கம் இதுதான்… இது மிகவும் வலிமையான ஒரு கருத்து. ‘இந்தியா’ (INDIA) கூட்டணித் தலைவர்களுடன் இணைந்து நின்ற நேஹா போரா ஆவேசமாக உரையாற்றினார்; அதில் ஒரு கருத்து மிக ஆழமாகப் பதிந்தது. “இந்தியாவின் ஜனநாயகத்திற்கு அடித்தளம் அமைப்பதில் எந்தப் பங்கும் வகிக்காததால், பாஜகவால் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் மீது மிக எளிதாகச் சமரசம் செய்துகொள்ள முடிகிறது.” ஒரு கணம்…
-
உண்மையிலேயே இந்தப் பெயர் யாருக்குப் பொருத்தும்னா நம்ம முதலமைச்சர் விஜய்க்குதான் பொருந்தும். அப்பா அம்மா பொண்டாட்டி புள்ளைங்க விஷயத்தை எல்லாம் விட்டுருங்க. அதெல்லாம் பழைய கதை. திமுகவின் நாகரிக பாஷையில் சொன்னா அது அவங்க பர்சனல் மேட்டர். அவர பாக்க ஆசைப்பட்டும் அவர் பேசறத கேக்குறதுக்கு ஆசைப்பட்டும் கரூர் வந்து 41 பேர் செத்தாங்க. அத தாண்டி சில இடங்களில் சிலர் பலியானதெல்லாம் ‘’உள்ளூர் வரிகள் தனி’’ மாதிரி! ஆட்சி…
-
வரலாறுனா அதை மாத்தி எழுதிட்டா வரலாறும் மாறும்னு நினைக்கும் அதிமேதாவிகளான மோடி கும்பலுக்கு ஒரு வரலாறை நினைவூட்டுவோம். 1789ல் தொடங்கிய பிரெஞ்சுப்புரட்சி 1793-94 ல் உச்சத்தை அடைந்தது பற்றி பள்ளிகாலத்திலேயே பாடமாக இருந்தது. அதற்கு முன்னாலேயே காந்தியாரை அவரது அறவழி அஹிம்சை போராட்டம் பசுமரத்தாணி போல பதிந்திருந்ததால்… ஃப்ரெஞ்சு புரட்சியின் முடிவில் லூயி 16ம் அவன் ராணி மேரியும் கொ.ல்லப்பட்டார்கள்னு படித்த போது புரட்சிக்காரர்கள் ஒன்றும் பெரிய ஹீரோக்கள் இல்லை.…


