இந்தியாவை தனது வீரத்தாலும் பீரங்கிப் படையாலும் பாபர் வென்றான். ஆப்கானிய சுல்தானை எளிதில் வென்று டில்லியை கைப்பற்றிய பாபர், சித்தூர் ராணா சங்கனின் ராஜபுத்திரர் படையை எளிதில் வெல்ல முடியவில்லை. ராணா சங்கன் ராஜபுத்திர வரலாற்றில் நீங்காப் புகழ்பெற்றவன். ஒருவழியாக ராஜபுத்திரர்களை பாபர் வென்றான், என்றாலும் அவன் மகன் ஹுமாயூனுக்கு கஷ்டமான எதிர்காலத்தை விட்டுச் சென்றான். ஹுமாயூன் படித்தவனாகவும், கலைப்பண்பு மிக்கவனாகவும் இருந்தான். ஆனால், தந்தையைப் போல போர்வீரன் அல்ல.…
கட்டுரைகள்
-
-
ஆச்சாரியா வினோபா பாவே (செப்டம்பர் 17, 1895-நவம்பர் 17, 1982) இந்தியாவின் மகத்தான புதல்வர்களில் ஒருவரான வினோபா பாவே 1895ல் மஹாராஷ்டிராவில் உள்ள கோலாபா என்னுமிடத்தில் ஒரு சித்பவன பிராமண குடும்பத்தில் பிறந்தார். குழந்தைப் பருவத்திலிருந்தே அவர் விடுதலை தாகம் கொண்டவராக வளர்ந்தார். படிப்பில் சிறந்தவரான அவர் கணிதப்பாடத்தில் முதல் மாணவராக விளங்கினார். ஆனால் நாட்டிற்கு சேவைசெய்வதிலேயே அவரது நாட்டம் இருந்தது. அந்த எண்ணத்தில் உறுதியாக இருந்த அவர், தனது…
-
ஏப்ரல் 29, 1932 தென் இந்தியர் வெளிநாடுகளில் குடியேற்றங்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அதேவேளையில், வட இந்தியாவில் குடியேறி பிழைக்க வந்து அரசு அமைத்த அன்னியர்களுக்கு எதிராக ஒரு போர் தொடங்கியிருந்தது. 300 ஆண்டுகள் ஆட்சி செய்த குஷாணர்களின் வலிமை குன்றி, அந்த பேரரசு வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில்தான் இந்தியாவுக்கு வந்து குடியேறிய சாகர், ஸிதியர், துருக்கியர் உள்ளிட்டோர் சிறு சிறு அரசுகளை ஆட்சி செய்தனர். இந்தியாவில் குடியேறியவர்கள் இந்தியாவிலேயே வாழ…
-
பறந்து வரும் ட்ரோன்கள், பாய்ந்து வரும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள், பீய்ச்சி அடிப்பதற்கானத் தண்ணீர் வண்டிகள் என முப்படைத் தாக்குதலை விவசாயிகள் மீது தொடுத்திருக்கிறது மோடி தலைமையிலான பாசிச பா.ஜ.க அரசு. வசந்த பஞ்சமி நாள் (மக மாதம் வளர்பிறை ஐந்தாவது நாள்) என்பதால் வட இந்தியாவில் பட்டம் (காற்றாடி) விடும் வழக்கம் உண்டு. போராட்டத்திற்குத் திரண்டிருந்த விவசாயிகள், தாங்கள் கொண்டு வந்திருந்த பட்டங்களைப் பறக்கவிட்டு வசந்த பஞ்சமியைக் கொண்டாடினர். அவர்கள்…
-
ஜவ்வாதுமலையில் பிறந்து, ஏலகிரி மலையில் கல்வி கற்று,B.A.,B.L.,சட்டப்படிப்பை முடித்து, படிப்பின் இடையிலேயே மணமானாலும் இடைநின்று போகாமல் படித்து முடித்தவர். இன்று இவரைப்பற்றி தெரிந்தவர்கள் அனைவரும் நீதிபதி ஸ்ரீபதியைப் பாராட்டி போற்றிக்கொண்டிருப்பதற்குக் காரணம் அவருடைய வயதா(23), அவருடைய இனமா, அல்லது அவர் வெற்றியடைந்திருக்கும் துறையா…. என்றால்… இவை மூன்றுமே எனலாம் நீங்கள். ஆனால்…….. நான் உண்மையிலேயே அதிர்ச்சியில் மூர்ச்சையாயிருந்தேன் இந்தத் தகவலைக் கேட்டபோது. ஏனெனில்… ஸ்ரீபதிக்கு நீதிபதி தேர்வு வரும் தேதியிலேயேதான்…
-
புரட்சிக்காரர் ஏசு ஏப்ரல் 12, 1932 வடமேற்கு இந்தியாவை ஆட்சி செய்த குஷாண பேரரசு தொடர்பான வரலாறையும், சீனாவை ஆட்சி செய்த ஹான் பரம்பரையின் வரலாறையும் பார்த்தபோது, முக்கியமான வரலாற்று காலகட்டத்தை கடந்துவிட்டோம். இதுவரையில் நாம் கிறிஸ்து பிறப்பதற்கு முற்பட்ட காலத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். நாம் இப்போது கிறிஸ்துவுக்கு பிறகான காலத்தில் வாழ்கிறோம். கிறிஸ்து பிறந்ததாகக் கருதப்படும் நாளில் இருந்து இது தொடங்குகிறது. பார்க்கப்போனால் அந்த குறிப்பிட்ட நாளில்…
-
மகா அசோகர் மார்ச் 30, 1932 அரசர்களையும் சிற்றரசர்களையும் நான் மதிப்பதில்லை. அவர்களை புகழ்வதற்கு உரிய எதுவும் அவர்களிடம் இல்லை என்பது எனது கருத்து. ஆனால், அரசனாகவும் பேரரசராகவும் இருந்தும் உண்மையில் பெரியவனாகவும் புகழுக்கு உரியவனாகவும் வாழ்ந்த ஒருவனைப் பற்றி பேசப்போகிறேன். அவன்தான் அசோகன். சந்திரகுப்த மௌரியனுடைய பேரன். எச்.ஜி.வெல்ஸ் என்னும் ஆங்கில ஆசிரியர் தம்முடைய Outline of History என்னும் நூலில் அசோகரைப் பற்றி இப்படிக் கூறுகிறார். “வரலாறு…
-
பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! கடந்த சில ஆண்டுகளாக என்னுள் ஆத்மீகம் பற்றிய பல கேள்விகள் உருவானது. அந்த கேள்விகள் உண்மையில் என்னை விடுதலை செய்தது என்றுதான் கூறவேண்டும். அடடா இதுவரை காலமும் எனது சிந்தனை என்று நான் எண்ணிக் கொண்டு இருந்தது உண்மையியல் ஒரு இரவல் சிந்தனைதான் என்று புரிந்தது. கடவுள் இருக்கிறாரா இல்லையா? கடவுள் என்று எதை நான் கருதுகிறேன்? என்பது போன்ற கேள்விகளில்…
-
சந்திரகுப்தனின் பேரரசு ஜனவரி 25, 1931 பீகார் மாநிலம் இருக்கும் இப்போது இடத்தில் பழங்காலத்தில் மகதப் பேரரசு அமைந்திருந்தது. இந்த பேரரசு குறித்து முன்பு எழுதிய கடித்தில் கூறியிருக்கிறேன். இந்தப் பேரரசு மிகவும் பழமையானது. பாடலிபுத்திரத்தை தலைநகராக கொண்டது. இன்றைய பாட்னா நகரம்தான் பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பட்டது. நந்த வம்சத்தை சேர்ந்தவர்கள் இதை ஆட்சி செய்தார்கள். அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்த சமயத்தில் நந்த வம்ச அரசன் ஒருவன் ஆண்டான்.…
-
ஆச்சாரியா ஜெ.பி. கிருபளானி (1888-1982) ஆச்சாரியா ஜெ.பி. கிருபளானி, அரசியலில் நல்லொழுக்கம் மிகுந்து இருக்க வேண்டும் என்பதில் மிகவும் நம்பிக்கை கொண்ட ஒரு சிறந்த அரசியல்வாதி ஆவார். தற்போது பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத்தில் ஒரு சிந்தி குடும்பத்தில் பிறந்தார். பம்பாயில் முதுகலைப்பட்டபடிப்பை முடித்த அவர், பீஹாரில் உள்ள முசாபர்பூரில் வரலாற்றுத் துறை பேராசிரியராக பணியாற்றினார். 1919ல் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல்துறை பேராசிரிய ராக அவர் நியமிக்கப்பட்டார். குஜராத்…





