தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? ராஜா ராஜேந்திரன்
ராஜா ராஜேந்திரன்
-
-
‘வெல்லத்’ தமிழ்ப் பெண்கள்! ராஜா ராஜேந்திரன் முதலமைச்சர் ஸ்டாலின் சூட்டிங் எடுக்கிறார், சினிமாக்காரர்களைக் கொண்டு தன் புகழைப் பாடவைக்கிறார், அது செய்திச் சேனல்களில் ஓசி விளம்பரமாக ஒளிபரப்பப்படுகிறது என்றெல்லாம் ஒப்பாரி வைக்கும் சின்னக் கூட்டத்திற்கு ஒரு சொல்… எளிய மக்களுக்காகத் திட்டங்களைத் தீட்டி உழைக்கும் யாரும் அதை விளம்பரப் படுத்துவது தவறில்லை என்பதே என் கருத்து. மாறாக, வெறுமனே வாயில் வடை சுட்டுக்கொண்டு, எதுவுமே செய்யாமல் தம்பட்டம் அடிப்பதில் குறியாக…
-
>தீபமா, தீப்பந்தமா? ராஜா ராஜேந்திரன் சற்றே பிசகியிருந்தால், தீர்ப்பைக் கண்டு மிரண்டிருந்தால், தீபமேற்ற பணிந்திருந்தால் அது காட்டுத்தீயாய் பெருகி, எரிமலையாய்க் குமுறி, நாட்டையே பெருங்கொதிப்பில் ஆழ்த்தியிருக்கும் ! முதலமைச்சரின் திடமான உள்ளத்தால், மதுரை ஆட்சியரின் துணிவால், மதுரை நகரக் காவல்துறை ஆணையரின் நெஞ்சுறுதியால், இந்த அவலங்களேதும் நிகழாமல், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகவே தன் பெயரைத் தக்கவைத்துக் கொண்டது. சார்ந்தோர்க்கு நம் நெகிழ்ச்சியான நன்றியும், மனம் திறந்த பாராட்டுகளும் உரித்தாகுக !…
