காகித ஆயுதம் 4 ஆவது இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கை சொடுக்கவும்…
காகித ஆயுதம் 4 ஆவது இதழ்
-
-
‘வெல்லத்’ தமிழ்ப் பெண்கள்! ராஜா ராஜேந்திரன் முதலமைச்சர் ஸ்டாலின் சூட்டிங் எடுக்கிறார், சினிமாக்காரர்களைக் கொண்டு தன் புகழைப் பாடவைக்கிறார், அது செய்திச் சேனல்களில் ஓசி விளம்பரமாக ஒளிபரப்பப்படுகிறது என்றெல்லாம் ஒப்பாரி வைக்கும் சின்னக் கூட்டத்திற்கு ஒரு சொல்… எளிய மக்களுக்காகத் திட்டங்களைத் தீட்டி உழைக்கும் யாரும் அதை விளம்பரப் படுத்துவது தவறில்லை என்பதே என் கருத்து. மாறாக, வெறுமனே வாயில் வடை சுட்டுக்கொண்டு, எதுவுமே செய்யாமல் தம்பட்டம் அடிப்பதில் குறியாக…


