“தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின்” தொடக்க விழா, 05/10/2024 அன்று சியோல் நகரத்தில் நடைபெற்றது. அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ராம் மகாலிங்கம் , கொரியா பேராசிரியர் மருத்துவர் மோசஸ், இன்பராஜ், முனைவர் ஆரோக்கியராஜ், முனைவர் ஞானராஜ், சியோல் பல்கலைகழக மாணவர்கள், வட இந்திய நண்பர்கள் என 30க்கும் அதிகமான கொரியா வாழ் தமிழர்கள் முன்னிலையில் “தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு-SKTRA” தொடங்கப்பட்டது. தென் கொரியா தமிழ்…


