வாழ்வியல் சிந்தனைகள் 21 கடந்த சில ஆண்டுகளாக என்னுள் ஆத்மீகம் பற்றிய பல கேள்விகள் உருவானது. அந்த கேள்விகள் உண்மையில் என்னை விடுதலை செய்தது என்றுதான் கூறவேண்டும். அடடா இதுவரை காலமும் எனது சிந்தனை என்று நான் எண்ணிக் கொண்டு இருந்தது உண்மையியல் ஒரு இரவல் சிந்தனைதான் என்று புரிந்தது. கடவுள் இருக்கிறாரா இல்லையா? கடவுள் என்று எதை நான் கருதுகிறேன்? என்பது போன்ற கேள்விகளில் இருந்து நான்…
Trending
-
-
வெள்ளைக்கோயில் என்றால் அந்தப் பகுதியில் சுடுகாடு என்ற அர்த்தம். ஆனால் அது ஒரு கிராமமும் கூட. கிராம முனிஸீபு முதலிய சம்பிரமங்கள் எல்லாம் உண்டு. ஊர் என்னமோ அப்படி அப்படித்தான். ‘வெள்ளைக்கோயிலுக்குப் போகிறேன்’ என்றால் உலகத்திடம் செலவு பெற்றுக்கொள்வது என்பது அந்தப் பகுதி வாசிகளின் வியாக்கியானம். ஆனால், வெள்ளைக்கோயிலுக்குப் போய்த் திரும்பி வருகிறவர்களும் பலர் உண்டு. ஏன், சுப்பு நாடான் தினசரி காலையும் சாயங்காலமும் அங்கு போய்த்தான் ஏழை மக்களுக்குக்…
-
இயற்கை மருத்துவம் 16 நவதானியங்களில் ஒன்றான கோதுமையானது பனிக்காலங்களில் பயிராகின்றது. வட இந்தியாவிலும், வங்காளதேசத்திலும் இதுவே முக்கிய உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. நமது அன்றாட வாழ் விலும் ஒன்றாகிவிட்ட கோதுமையின் மகத்தான பயன்களை இனி தெரிந்துக் கொள்வோமா? * முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும். * வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி…
-
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். கணிதவியலிலும் தலைசிறந்து விளங்கினார். மின்சாரம் மற்றும் காந்தவிசை தொடர்பான ஏராளமான சமன்பாடுகளையும், சோதனைகளையும், கணிப்புகளையும் ஒருங்கிணைத்து நிலையான மின்காந்தவியல் கோட்பாட்டை உருவாக்கினார். அவரைப் பற்றிய சில தகவல்களை அறிந்துகொள்வோம்… * ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் 1831 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி பிறந்தார் ஜேம்ஸ் மேக்ஸ்வெல். 1879 ஆம் ஆண்டு நவம்பர் மாத் 5…
-
வாழ்வியல் சிந்தனைகள் 19 அழகை ரசிக்கும் ஆற்றல் எல்லா ஜீவராசிகளுக்கும் உண்டு. அதன் வெளிப்பாடுதான் ஆண் பெண் கவர்ச்சியாக பரிணாம வளர்ச்சி அடைந்து உயிரனங்களின் வாழ்வுக்கும் அதற்கேற்ற வசதிக்கும் உரியதாக இன்றளவும் உலகம் இருக்கிறது. இன்று நாம் நம்பிக்கை வைத்து பின்பற்றி வரும் கோட்பாடுகள் அல்லது வாழ்க்கை முறை எல்லாம் எப்படி உருவானது? பெரும்பாலும் இயற்கையின் அடிப்படை விதிகளை தூக்கி எறிந்து விட்டு சமயங்கள் கூறும் செயற்கையான பொய்யான கோட்பாடுகளின்…
-
அமெரிக்க வானியல் அறிஞரான எட்வின் ஹப்பிள், நமது நட்சத்திர மண்டலத்தைத் தாண்டி ஏராளமான நட்சத்திர மண்டலங்கள் இருப்பதை வெளிப்படுத்தினார். விண்இயற்பியலில் அவருடைய சேவைக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தொலைநோக்கிக்கு “ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்” என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம். * அமெரிக்க வானியல் அறிஞரான எட்வின் ஹப்பிள், 1889 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி மிசூரியில் உள்ள மாஷ்ஃபீல்ட் என்ற இடத்தில் பிறந்தார்.…
-
”அம்பேத்கர் என்ன அம்பேத்கர் அவர் சோடாபுட்டி கண்ணாடி போட்டுருக்கார். கண்ணு தெரியாதவர்” என்றெல்லாம் வசைபாடும் டிக் டோக் காட்சி ஒன்றை பார்த்தேன். அதை பேசியவர் பா.ம.க சாதியை சேர்ந்த சகோதரர். அதைப் பார்த்து பெரிய கோபமோ எரிச்சலோ வரவில்லை. அவரைப் பார்க்கும் போது அன்றாடம் கூலிக்கு வேலை செய்யும் எளிய நிலையில் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அவருக்கு உண்மை எதுவும் தெரியாது. தெரிந்தால் அப்படி எல்லாம் பேச மாட்டார்.…
-
விஜயகாந்த் எப்படிப்பட்டவர் தெரியுமா என இப்போதும் உருட்டிக்கொண்டு இருக்கிறது சமூக ஊடகமும், காட்சி ஊடகமும். அதில் முக்கியமானது விஜயகாந்த் தினமும் சோறு போட்டார். யாருக்கு சோறு போட்டார்? என்கிற கேள்வியை இதுவரை யாரும் எழுப்பவில்லை. விஜயகாந்த்துக்கு முன்பே நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர் க்கும் இதே வரியை சொல்லி கொண்டாடினார்கள். தினமும் சோறு போட்டார். யாருக்கு போட்டார் எம்.ஜி.ஆர்? தன்னை பார்க்க தினமும் ராமாவரம் தோட்டத்திற்கு வந்த ரசிகர்களுக்கு…
-
இன்று, எங்களது உள்ளூர் வாட்ஸாப் குரூப்பில் நண்பர் ஒருவர், தந்தை பெரியாருக்கச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அவர் உழைத்து சம்பாதித்தாரா? அவர் இதுவரை எத்தனை சாதிகளை ஒழித்துள்ளார் என்ற கேள்விக்கு, நான் கொடுத்துள்ள பதிலை,உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்! நியாமான கேள்விதான்! முதல் கேள்விக்கு ப் பதில்! பெரியாரிடம் இருந்த சொத்தெல்லாம் அவருடைய தகப்பனார் சம்பாதித்த சொத்துதான்! அவர் எப்படி சம்பாதித்தார் என்பதற்கு விடை தேடினால் உங்களைப் போல…
-
பிரபலமான விலங்கியல் ஆய்வாளர், மனிதநேயர், விலங்குகள் ஆர்வலர் ஜேன் கூடால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். தான்சானியாவில் தங்கி, மனிதர்களைப் போன்ற குரங்கு இனமான, சிம்பன்சிகள் எவ்வாறு குடும்பமாக வாழ்கின்றன என்று விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அவற்றின் சமூக சூழ்நிலைகள் குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வுகள் புகழ்பெற்றவை. ஜேன் கூடால் பற்றி தகவல்களைத் தெரிந்துகொள்வோம். * 1934 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி பிறந்தார். ஜேன்…


