நமது பிரபஞ்சத்தின் ரகசியத்தை அம்பலப்படுத்திய பேரண்ட வெடிப்புக் கோட்பாடு இப்போது கேள்விகுறியாகி இருக்கிறது. 1905 ஆம் ஆண்டு மக்கள் விஞ்ஞானி என்று அழைக்கப்படும் ஐன்ஸ்டீன் இந்தக் கோட்பாட்டை முன்வைத்தார். E=mc2 என்ற அவருடைய கோட்பாடு நமது பிரபஞ்சம் உருவான விதத்தை மிக எளிமையாக விளக்கியது. நமது பிரபஞ்சத்தில் ஒளியைக் காட்டிலும் வேகமாக பயணிக்கக் கூடிய வேறு எதுவும் இல்லை என்று அவர்தான் சொன்னார். உலகம் இதுவரை அதுதான் உண்மை என்று…
Trending
-
-
கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக அரசு வெறும் காணொளிக் காட்சியாக நடைபெற்றதைப் பார்த்தோம். இப்போது, ஜெயலலிதாவும் இல்லாத நிலையில், தங்களை ஆட்சி செய்வது யாரென்றே தெரியாமல் தமிழக மக்கள் திண்டாடிக் கிடக்கிறார்கள். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்றிருக்க வேண்டிய வெற்றியை மோடி அரசாங்கத்தின் உதவியால் அதிமுக தட்டிப்பறித்தது. அரசியல் அறிவுள்ள அனைவருக்கும் தெரிந்த உண்மை இது. தளபதி ஸ்டாலின் அவர்களின் அயராத உழைப்பின் காரணமாக திமுக மாநிலத்தின்…
-
வாழ்வியல் சிந்தனைகள் 22 இன்றைய பகுத்தறிவு வாதம் என்பது சென்ற அல்லது அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் உருவான கருத்துக்களில் இருந்து கொஞ்சம் கூட மாறியதாக தெரியவில்லை. நூற்றாண்டுக்கு முந்தைய பகுத்தறிவு கோட்பாடுகளையே இன்னும் பின் பற்றுகிறார்கள். ஆத்மீகவாதிகள் அல்லது சமயவாதிகள் எப்படி எப்படியெல்லாம் அறியாமையில் மூழ்கி உள்ளார்களோ அவர்களை போலவே இந்த பகுத்தறிவுவாதிகளும் ஏதோ ஒரு வகையில் ஒரு இறுகிய நிலையில் உள்ளதாகவே தெரிகிறது. இது கொஞ்சம் இடக்கு மிடக்கான…
-
கி.மு. 287-212 காலகட்டத்தில் கிரீஸில் வாழ்ந்தவர் ஆர்க்கிமிடிஸ். இவர், மிகப்பெரிய கணிதவியலாளர், இயற்பிய லாளர், கண்டுபிடிப்பாளராக கருதப்படுகிறார். வடிவக் கணிதம் (ஜியோமெட்ரி) (வட்டம், கோளம்), இயற்பியல், இயந்திரவியல், ஹைட்ரோஸ்டேட்டிக்ஸ் ஆகியவற்றில் ஆர்க்கிமிடிஸின் கண்டுபிடிப்புகள் பிரபலமானவை. கிரீஸின் ஸ்ராகஸ் நகரில் அரச குடும்பத்துக்கு நெருங்கிய நபராக வாழ்ந்தார். அவரது வாழ்க்கையைப் பற்றிய சில உண்மைகளை அறிந்துகொள்வோம்… அவருடைய வாழ்க்கையில் நடந்த இரண்டு கதைகள் பிரபலமாக கூறப்படுகின்றன. முதல் கதை. இரண்டாம் ஹியரோ…
-
வாழ்வியல் சிந்தனைகள் 21 கடந்த சில ஆண்டுகளாக என்னுள் ஆத்மீகம் பற்றிய பல கேள்விகள் உருவானது. அந்த கேள்விகள் உண்மையில் என்னை விடுதலை செய்தது என்றுதான் கூறவேண்டும். அடடா இதுவரை காலமும் எனது சிந்தனை என்று நான் எண்ணிக் கொண்டு இருந்தது உண்மையியல் ஒரு இரவல் சிந்தனைதான் என்று புரிந்தது. கடவுள் இருக்கிறாரா இல்லையா? கடவுள் என்று எதை நான் கருதுகிறேன்? என்பது போன்ற கேள்விகளில் இருந்து நான்…
-
வெள்ளைக்கோயில் என்றால் அந்தப் பகுதியில் சுடுகாடு என்ற அர்த்தம். ஆனால் அது ஒரு கிராமமும் கூட. கிராம முனிஸீபு முதலிய சம்பிரமங்கள் எல்லாம் உண்டு. ஊர் என்னமோ அப்படி அப்படித்தான். ‘வெள்ளைக்கோயிலுக்குப் போகிறேன்’ என்றால் உலகத்திடம் செலவு பெற்றுக்கொள்வது என்பது அந்தப் பகுதி வாசிகளின் வியாக்கியானம். ஆனால், வெள்ளைக்கோயிலுக்குப் போய்த் திரும்பி வருகிறவர்களும் பலர் உண்டு. ஏன், சுப்பு நாடான் தினசரி காலையும் சாயங்காலமும் அங்கு போய்த்தான் ஏழை மக்களுக்குக்…
-
இயற்கை மருத்துவம் 16 நவதானியங்களில் ஒன்றான கோதுமையானது பனிக்காலங்களில் பயிராகின்றது. வட இந்தியாவிலும், வங்காளதேசத்திலும் இதுவே முக்கிய உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. நமது அன்றாட வாழ் விலும் ஒன்றாகிவிட்ட கோதுமையின் மகத்தான பயன்களை இனி தெரிந்துக் கொள்வோமா? * முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும். * வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி…
-
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். கணிதவியலிலும் தலைசிறந்து விளங்கினார். மின்சாரம் மற்றும் காந்தவிசை தொடர்பான ஏராளமான சமன்பாடுகளையும், சோதனைகளையும், கணிப்புகளையும் ஒருங்கிணைத்து நிலையான மின்காந்தவியல் கோட்பாட்டை உருவாக்கினார். அவரைப் பற்றிய சில தகவல்களை அறிந்துகொள்வோம்… * ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் 1831 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி பிறந்தார் ஜேம்ஸ் மேக்ஸ்வெல். 1879 ஆம் ஆண்டு நவம்பர் மாத் 5…
-
வாழ்வியல் சிந்தனைகள் 19 அழகை ரசிக்கும் ஆற்றல் எல்லா ஜீவராசிகளுக்கும் உண்டு. அதன் வெளிப்பாடுதான் ஆண் பெண் கவர்ச்சியாக பரிணாம வளர்ச்சி அடைந்து உயிரனங்களின் வாழ்வுக்கும் அதற்கேற்ற வசதிக்கும் உரியதாக இன்றளவும் உலகம் இருக்கிறது. இன்று நாம் நம்பிக்கை வைத்து பின்பற்றி வரும் கோட்பாடுகள் அல்லது வாழ்க்கை முறை எல்லாம் எப்படி உருவானது? பெரும்பாலும் இயற்கையின் அடிப்படை விதிகளை தூக்கி எறிந்து விட்டு சமயங்கள் கூறும் செயற்கையான பொய்யான கோட்பாடுகளின்…
-
அமெரிக்க வானியல் அறிஞரான எட்வின் ஹப்பிள், நமது நட்சத்திர மண்டலத்தைத் தாண்டி ஏராளமான நட்சத்திர மண்டலங்கள் இருப்பதை வெளிப்படுத்தினார். விண்இயற்பியலில் அவருடைய சேவைக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தொலைநோக்கிக்கு “ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்” என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம். * அமெரிக்க வானியல் அறிஞரான எட்வின் ஹப்பிள், 1889 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி மிசூரியில் உள்ள மாஷ்ஃபீல்ட் என்ற இடத்தில் பிறந்தார்.…


