தானா, அப்படி எல்லாம் வளைந்து கொடுத்து அங்கே வந்து அடங்கித் தங்கியிருக்கிறோம் என்று மறுபடி நினைத்த போது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. தன்னை அந்தப் பெரிய மாளிகைக்குள் சிறை வைத்து விட்டார்களோ என்று பயமாகவும் இருந்தது. எரிச்சலாகவும் இருந்தது. கூண்டிற்குள் எலியைப் பிடிப்பதற்காக மாட்டி வைக்கும் வடைத் துண்டு போல் தான் தனக்கும் அதில் ஆசை காட்டப்பட்டு விட்டதோ என்று அவனுக்குத் தோன்றியது. வறுமையின் கொடுமை தன்னையும் அதற்குத் துணியச்…
Trending
-
-
கனவுகள் உண்மையானவையா? இறந்தவர்களுடன் பேச முடியுமா? ஒருவரோடு ஒருவர் மனத்தால் பேசமுடியுமா? எதிர்காலத்தில் சந்திக்கபோகும் ஒருவருடன் இப்போதே பேசிக்கொண்டு இருக்கிறோமா? நேரில் பரிச்சயம் இல்லாத ஒருவரோடு நாம் மனத்தால் பேசமுடியுமா? அல்லது பேசிக்கொண்டுதான் இருக்கிறோமா? எல்லாவற்றிக்கும் பதில் ஒன்றுதான். ஆம்… ஆம்… ஆம்.! இந்த கேள்விகள் எல்லாமே சாத்தியம் அற்ற கேள்விகளாக தோன்றக்கூடும். உண்மையில் இவை எல்லாமே நிச்சயம் சாத்தியமான விசயங்கள்தான். இன்னும் சரியாக சொல்லப்போனால் நாம் எம்மை அறியாமலேயே…
-
செந்தில் பாலாஜியை ஏன் சுமக்க வேண்டும்? திமுகவில் பிடிஆர் தியாகராஜனுக்கு எந்த இடம்? இப்படியெல்லாம் சோமாஸ் என்கிற சமஸ் எழுதுகிறான். இன்றுவரை கலைஞரை கருணாநிதி என்று குறிப்பிடுவதை பெருமையாக கருதுகிறவன் இவன். ஆனால், முதலமைச்சரை எளிதில் நெருங்கும் வாய்ப்பு இவனுக்கு எப்படி கிடைத்தது என்பதுதான் வியப்பான விஷயம். எல்லாம் உதயச்சந்திரன் உபயம் என்கிறார்கள். இந்த நெருக்கத்தை வைத்துக்கொண்டு இவன் ஆடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல என்கிறார்கள் ஊடகவியலாளர்கள். அதெல்லாம் முதலமைச்சருக்கு…
-
மத்தியப்பிரதேசத்தில் விளம்பரமாகிய விளம்பர ஊழல்! (ADVERTISEMENT SCAM (MADHYA PRADESH) விளம்பரத்திலும் வெளிநாட்டு பயணத்திலும் அரசாங்கத்தை நடத்திவிடலாம் என்று வெற்று ஆடம்பரம் செய்த மோடியின் பாஜக, மத்தியப்பிரதேசத்தில் விளம்பரம் செய்ததில்கூட 14 கோடி ரூபாய் ஊழல் செய்தது. அதாவது போலியான, அல்லது பதிவே செய்யப்படாத 234 இணையதளங்களின் பெயரால் மக்கள் பணம் 14 கோடி ரூபாயை கொள்ளையடித்திருக்கிறது. பத்திரிகை மற்றும் ஊடக சுதந்திரத்தை நசுக்கிய பாஜக அரசு, இந்துத்துவ கோட்பாடுகளை பிரச்சாரம்…
-
சிற்றூர் உண்மையிலேயே சிற்றூர்தான்.அதன் எல்லை எல்லாம் ஒரே தெருவிற்குள். அந்தத் தெருவும் இடையிடையில் பல்விழுந்த கிழவியின் பொக்கை வாய் மாதிரி இடிந்தும் தகர்ந்தும் சிதறிய வீடுகள். அவ்வளவும் பிராமண வீடுகள். விவசாயம் என்று சம்பிரதாயமாக மண்ணைக் கிளறும் மண்ணைக் கவ்வும் சோம்பேறித்தனம். தெருவின் மேற்குக் கோடியில் முற்றுப் புள்ளி வைத்த மாதிரி கிழக்கே பார்த்த சிவன் கோயில்.அங்கு கோவில் கொண்டருளிய சிவனாரும், அவ்வூர்வாசிகள் போலத்தான்.கூறுசங்கு தோல் முரசு கொட்டோ சையல்லாமல்சோறுகண்ட…
-
வாழ்வியல் சிந்தனைகள் 16 உண்மையை தேடல் என்றாலே அது ஏதோ ஒரு குறிப்பிட்ட ஆன்மிக உண்மையை தேடி ஆராயும் முயற்சி என்றாகிவிட்டது. உண்மை என்பது உண்மை மட்டுமே. அதில் ஆன்மிக உண்மை அரசியல் உண்மை என்பதெல்லாம் கிடையாது. சில பெரியவர்கள் ஆத்மீக உண்மை வேறு இதர உண்மைகள், இதர துறைகள் எல்லாம் அநாத்மீகம் என்பதாக கூறுவார்கள். இது ஒரு சௌகரியமான பொய்யான முகமூடியாகும். நான் சதா மனித வாழ்வின் மர்மங்களை…
-
1965ல் நான் முதல் வகுப்பு படிக்கிறேன். அலங்காநல்லூர் நடுத்தெருவின் கடைசியில் இருந்தது கூரைப்பள்ளி கூடம். பள்ளிக்கூடத்தை ஒட்டி புளியந்தோப்பு இருந்தது. வகுப்புகளுக்கு இடையே காட்போர்டு தட்டி மட்டுமே சுவராக இருக்கும். அலங்காநல்லூர் வெள்ளிமலைக் குன்றின் தொடக்கத்தில், ஊர் கடைசியில் எங்கள் பள்ளி இருந்தது. அதைத் தாண்டி, ஆண்கள் அரசு உயர் நிலைப் பள்ளி இருக்கிறது. அன்றைக்கு எங்கள் ஊரிலிருந்து ஒற்றையடி பாதையில் வரும்போதே அந்தப் பள்ளிக்கூடம் தெரியும். “அஞ்சாப்பு முடிச்சிட்டுத்தான்…
-
வாழ்வியல் சிந்தனைகள் 15 பய உணர்வு யாருக்கு மிக அதிகம்? பிராணிகளுக்கா அல்லது மனிதர்களுக்கா? மனிதர்களுக்குதான் பய உணர்வு அதிமாக இருக்கிறது! மனிதர்கள் ஏன் பிராணிகளை விட அதிகமாக பயப்படுகிறார்கள்? இந்த கருத்து உண்மையா என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படவும் கூடும். அடிப்படையில் மனிதர்களும் பிராணிகளும் பல சந்தர்ப்பங்களில் பயம் என்ற பொறிக்குள் அகப்படவேண்டிதான் உள்ளது. பயம் உண்டாவதற்கான காரணங்களும் ஏராளமாக உள்ளன. மனிதர்களின் பய உணர்வுக்கும் பிராணிகளின் பய…
-
இயற்கை மருத்துவம் 14 இந்தியா முழுவதும் ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெரும் அளவு உபயோகப் படுத்தப்படுகின்றது. மருத்துவப் பயன்கள் மற்றும் மருத்துவ முறைகள்: கற்றாழையின் சோற்றை எடுத்துப் பல முறை கழுவி, இதில் சிறிது படிகாரம் அல்லது சீனாகற்கண்டு சேர்த்து, சிறு துண்டில் முடிந்து…
-
கடந்த ரெண்டுமூணு நாளா ஊருக்கு ஊரு மகளிர்க்கான ‘கலைஞர் உரிமைத்தொகை’ க்கான விண்ணப்ப விநியோகமும் அதை பில்லப் பண்ணி ரேசன் கடைல ரிடர்ன் குடுக்குற ப்ராஸ்ஸுலயும் பெண்கள் எல்லாரும் ரொம்ப பிசியா இருக்காங்க. இந்தத் திட்டம் திமுக எதிர்பார்த்ததைவிட ஓட்டரசியலுக்கு நல்ல பலனைக் குடுக்கும்னு தெரியுது. இந்தப் பணம் யாருக்குலாம் கிடைக்கும்னு கவர்மென்ட் சொல்லீருக்க ரூல்ஸைலாம் நம்ம மக்கள் யாரும் கவனிச்சா மாதிரி தெரியல. கிட்டத்தட்ட எல்லாப் பெண்களுமே அப்ளிகேசனை…


