இஸ்லாம் இரண்டான வரலாறு இரண்டாம் பகுதி https://youtu.be/tQarstOW-GI இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி நடுநிலைப் பார்வையுடன் ஆய்வுகளின் அடிப்படையில் வரலாறு பேசுகிறார் ஃபாசில் ஃப்ரீமேன் அலி. #Fazil freeman ali. நபிகள் மரணத்துக்கு பிந்தைய வரலாறை பேசும் இரண்டாம் பகுதி முதல் பகுதி https://uthayamugam.com/islam-terrorism-sunny-nabimuhammad/
Trending
-
-
இஸ்லாம் இரண்டான வரலாறு முதல் பகுதி – இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி நடுநிலைப் பார்வையுடன் ஆய்வுகளின் அடிப்படையில் வரலாறு பேசுகிறார் ஃபாசில் ஃப்ரீமேன் அலி. #Fazil freeman ali. முதல் பகுதியில் நபிகள் நாயகத்தின் ஜனனம் முதல் மரணம் வரை பேசியிருக்கிறார். இரண்டாம் பகுதி லிங்க் https://uthayamugam.com/nabimuhammad/
-
வறிய மக்களின் உழைப்பாளிகளின் மனதை எம்ஜியார் வென்றது எப்படி? ஏழை எளிய உழைப்பாளிகளை பயன்படுத்தி, எம்ஜியார் வளர்த்துவிட்ட அறிவார்ந்த தலைவர்கள் யார், யார்?
-
திருடர்கள் டீஸண்ட்டாகவும் இருப்பார்கள், பயங்கரவாதிகள் அழகாகவும் இருப்பார்கள்…
-
கடலிலிருந்து வீசிய ஈரித்த குளிர் காற்று கரையில் மோதிய அலைகளது ஓசையின் சிந்தனை நிறைந்த இசையையும் கரையோரப் புதர்களின் சலசலப்பையும் ஸ்தெப்பி வெளியில் பரப்பியது. சில வேளைகளில் காற்றின் வீச்சுக்கள் சுருக்கம் விழுந்த மஞ்சள் இலைகளை வாரி வந்து நெருப்பில் போட்டுத் தழலை மூண்டெரியச் செய்தன. அப்போது எங்களைச் சூழ்ந்திருந்த இலையுதிர் கால இரவின் இருட்டு திடுக்கிட்டு, மிரட்சியுடன் நகர்ந்தது. இடப்புறம் எல்லையற்ற ஸ்தெப்பி வெளியும் வலப்புறம் எல்லையற்ற கடலும்…
-
எழுதத் தெரியாவிட்டால் என்ன? தூய தமிழில் பேசத்தெரியாவிட்டால் என்ன? சிலருடைய நடவடிக்கைகளே இலக்கியத் தரம் மிக்கவையாக இருக்கும். அதிலும் அந்த நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டோரின் நலன் சார்ந்ததாக, ஒரு இனத்தின் பெருமையை மீட்டெடுப்பதாக, ஒரு நாகரிகத்தின் தொன்மையை பாதுகாப்பதாக, ஒரு மொழியின் சிறப்பை பறைசாற்றுவதாக அமைந்தால் அது எத்தனையோ இலக்கிய படைப்புக்கான கருக்களை வாரி வழங்கும். அந்த வகையில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் இலக்கியப் படைப்பு களுக்கு கருக்களை வாரிக்…
-
வாழ்க்கைமுறை வேகமாக மாறி வருகிறது. உணவுப் பழக்க வழக்கங்களும் மாறிவிட்டது. இந்நிலையில், தூக்கமும் சவாலான விஷயமாக மாறிவிட் டது. புதிதாக குழந்தையைப் பிரசவிக்கும் பெண்களுக்கு தூக்கம் என்பது இயலாத காரியமாகி விட்டது. அதற்காக, தாய்மை அடைவதை தவிர்க்க முடியுமா? அல்லது, குழந்தை பிறந்த பின், சில மணி நேரங்களுக்கு ஒரு முறை பால் புகட்டுவதை தள்ளிப் போடமுடியுமா? பெண்கள், தினமும் இரவு நேரங்களில் குறைந்தது 7 மணி நேரம் தூங்க…
-
கரூரில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் 41 உயிர்கள் பலியானது வெறும் விபத்து அல்ல. திட்டமிடலின்மை, பொறுப்பற்ற தன்மை, மனிதாபிமானமின்மை ஆகிய வற்றின் கூட்டுப் பேரிடராகும் இது. இதில், விஜய்க்கும் அவரது கட்சிக்கும் நேரடிப் பொறுப்பு உண்டு. அரசியல் தலைவரின் முதல்பொறுப்பு: விஜய் தன்னை அரசியல் தலைவர் என்று அறிவித்துக் கொண்டவர். அரசியல் தலைவரின் அடிப்படைக் கடமை மக்களின் உயிரை காப்பாற்றுவதுதான்.…
-
வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். கடினமாக உழைத்து சம்பாதித்த பெரும் பணத்தை அறியாமையால் வீணடிப்பது சரிதானா? CBSC பள்ளி அல்லது Matriculation பள்ளி போன்ற தனியார் பள்ளியில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறீர்களே அது எதற்கு? நல்ல வேலைக்குப் போகவா? ஆங்கிலம் சரளமாகப் பேசவா? குடும்பக் கௌரவத்தைக்…
-
இன்றோடு 22 நாட்கள் ஆகின்றன மீண்டும் நான் திருப்புட்குழி பள்ளிக்கு வந்து. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்று வீட்டிலும், பள்ளியிலும் அவ்வப்போது பயமுறுத்தப்படுவதால், கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றனர். எட்டாம் வகுப்பும், ஒன்பதாம் வகுப்பும் எனக்கு பயங்கர சேலன்ஜ் தருகின்றனர். ஒவ்வொரு நாளும் புதுமை என்பது என் வகுப்பறைச் செயல்பாட்டு திட்டம். ஒவ்வொரு நாளும் ஆசிரியர் உள்ளே நுழைந்ததிலிருந்து வெளியேறும் வரை என்ன மாதிரியான செயல்களைச் செய்வார்கள் என்று மாணவன் கணித்து…


