பூமியின் அதிசயங்கள்… அண்டார்டிகா பனிக் கண்டத்தில் புதிய அதிசயம்.. #athanurchozhan #antartica #earth #earthfacts
உதயமுகம் டி.வி
-
-
ரசிகர்களை பாசத்தில் கட்டிப்போட்டு கலங்கவைத்த இரண்டு திரைப்படங்கள் குறித்த இன்றைய பார்வை எப்படி இருக்கும்? இது ஒரு பார்வை #athanurchozhan #sivaji #rajini #rajinikanth #sivajiganesan
-
பனி மனிதன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மனிதன் ஒரு வேட்டைச் சமூககத்தைச் சேர்ந்தவன். அவனுடய செருப்பு, உடை எல்லாமே வித்தியசமாக இருக்கிறது. எதிர்க்குழுவைச் சேர்ந்தவர்களால் அம்பு எய்து தாக்கப்பட்டு இறந்திருக்கிறான்…
-
காளைகளுக்கு லாடம் கட்டுவதை பார்த்திருக்கிறீர்களா? காளைகளே ஒழிந்துகொண்டிருக்கும் நேரத்தில் லாடம் கட்டுவதே அதிசயமாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய தலைமுறைக்கு இது ஒரு முக்கியமான வீடியோ…
-
ஆண் வேடமிட்டு மருத்துவம் படித்த கிரேக்கப் பெண்!பிரசவம் உள்பட அனைத்து விதமான நோய்களுக்கும் ஆண் மருத்துவரிடமே செல்ல வேண்டிய காலகட்டத்தில், ஆண் வேடமிட்டு, மருத்துவக் கல்லூரியில் படித்து ஆண் வேடத்திலேயே பெண்களுக்கு மருத்துவம் பார்த்த பெண்ணின் சாதனைக் கதை இது…
-
(3 வீடியோக்கள் இணைப்பு) மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சமூக அரசியல் அறிவு ஏற்கெனவே எல்லோரும் அறிந்ததுதான். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர் தனது நிலைப்பாடை உறுதியாக வெளிப்படுத்தும் துணிச்சல் மிக்கவராக இருக்கிறார். மலைகளை அழிப்பதை கண்டித்து பேசியிருக்கிறார். மலைகள் நமக்கு அரணாக படுத்திருப்பதாக அவர் கூறினார்… இளைஞர்களும் இளம்பெண்களும் பங்கேற்ற ஒரு ஷோவில் வாங்க கடவுளைக் காப்பாத்துவோம்னு சொல்ற யாரையும் நம்பாதீங்க என்று துணிச்சலாக தனது கருத்தை தெரிவித்தார்.…
-
மதுரையில் நடைபெற்ற மக்கள் நலக்கூட்டணியின் மாற்று அரசியல் மாநாட்டில் பங்கேற்ற திருமா பேச்சில் கலைஞரை கண்ணாடி விரியன் என்று குறிப்பிட்டார். ஜெயலலிதாவை கட்டுவிரியன் என்றார், பாமகவை சாதிப்பாம்பு என்றார். அதேசமயம், வைகோ நான்கு காளைகள் ஒரு சிங்கம் நரி என்று சிறுவயதுக் கதையை சொன்னார். ஆனால், அவர் யாரை சிங்கம் என்கிறார். யாரை கிழட்டு நரி என்கிறார். கிழட்டு நரி உதவும் நிலையிலா சிங்கம் இருக்கிறது? அல்லது கிழட்டு நரியின்…
-
இந்திய நிலத்தட்டு யுரேசியா நிலத்தட்டுடன் மோதி இமயமலை உருவானதைப் போல, சுமார் 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க நிலத்தட்டு யுரேசிய கண்டத் தட்டுடன் மோதியதால் இந்த மலைத்தொடர் உருவானது. கார்த்தேஜ் நாட்டுத் தளபதி ஹன்னிபால் (Hannibal) தனது படைகள் மற்றும் போர் யானைகளுடன் ஆல்ப்ஸ் மலையைக் கடந்து ரோமானியர்களை வியப்பில் ஆழ்த்தினார்…
-
ஹெலனா எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளினார். பொதுவாக, இவர் தொடக்க காலத்திலிருந்தே கன்னியாஸ்திரியாக மாறவே விரும்பினார். சிறு குழந்தையிலேயே ஹெலனா மேதைமையோடு வளர்ந்தார். குடும்ப நண்பரும் மதபோதகருமான ஜியோவன்னி என்பவரின் யோசனைப்படி ஹெலனாவுக்கு சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு கல்வி கற்பிக்கப்பட்டது…
-
உலகின் முதல் பெண்கள் வரிசையில் இவர் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனத்தை ஓட்டியவர் – கணவர் கார்ல் பென்ஸுக்கு உதவியாக காரை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் #carlbenze #carlover #benz #bertha_benz #benz_car


