இளமை ஊஞ்சலாடுகிறது என்ற திரைப்படம் வெளியான சமயம். தியேட்டர்களில் கமல் மற்றும் ரஜினி ரசிகர்கள் செய்த அலப்பறையும் மோதல்களும் மிகப்பெரிய செய்திகளாக பரபரத்தது. இதையடுத்து ரஜினிக்கு போன் செய்து அழைத்தார் கமல்… “நமக்கென்று தனி அடையாளம் இருக்கிறது. இனி நாம் தனித்தனியே படங்கள் செய்வதுதான் நமது வளர்ச்சிக்கு நல்லது. நமது ரசிகர்களுக்கும் நல்லது.” கமல் யோசனையை தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டார் ரஜினி. தமிழ் சினிமாவில் எம்ஜியார் சிவாஜிக்கு பிறகு, கமலும் ரஜினியும்…
-
-
Jailer2 கமர்ஷியல் சினிமா எடுக்க விரும்புபவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய திரைக்கதைப் பாடம் ஒரு கமர்ஷியல் திரைப்படம் என்றால் என்ன? ரசிகர்களை எப்படித் திரையரங்குக்குள் கட்டிப்போடுவது? ஹீரோவின் உண்மையான பலம் என்னவென்று தெரியாமல் அவரைச் சீண்டுகிற வில்லன்களை வைத்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்துவது? இதற்கெல்லாம் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்திருக்கிறது நெல்சன் இயக்கியிருக்கும் #Jailer2! கமர்ஷியல் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள், இந்தப் படத்தின் திரைக்கதை…
-
இந்த போட்டோவோட ஹிஸ்டரி என்னனு தெரியுமா? இது தெரியாமலே நெறைய பேரு இந்த போட்டோவ போட்டு Braveனு உருட்டிட்டு இருக்காய்ங்க. உண்மையில் அஜித் கலைஞர் கருணாநிதியை மேடையிலேயே எதிர்த்துப் பேசினாரா? அஜித் அப்படி என்ன பேசினார்? ஏன் பேசினார்ங்கிறத ஒரு 13 வருசம் ரிவர்ஸ் பண்ணி பாப்போம்.இப்ப எதுக்காக இத பத்தி பேசுறோம்னா, சமீபத்துல அமைச்சர் துரைமுருகன் ஒரு பேட்டில, அஜித்த பத்தி கேட்டதுக்கு, “யார் அஜித்?” னு கேட்டுட்டாருன்னு…


