மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எப்பவுமே நேரிடையாகவும் சமூகப் பொறுப்புணர்வுடனும் பேசக்கூடியவர். அவர் தான் நடத்தும் பிக்பாஸ் குடும்பத்தினரிடம் பேசிய வார்த்தைகளை தவெக ஆட்கள் பெரிய பிரச்சனையாக மாற்றினர். அவருக்கு எதிராக ரூட் மாபியா ஆட்களை வைத்து அவர் பேசியது தங்களுடைய தலைவர் விஜயைத்தான் என்று பரப்பினார்கள். விஜய் சேதுபதியும் பங்கேற்ற ஒரு சினிமா நிகழ்ச்சியில் விஜய் ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதாக டைரக்டர் அட்லீ பேசினார். அதேநிகழ்ச்சியில் அடுத்துப் பேசிய…
-
-
திருச்சி சமயபுரத்தில், முழுமையாக விவசாயக்கடனை தள்ளுபடி செய்யணும்னு சொல்லி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் இறங்கியிருக்காங்க… போராடும் விவசாயிகள் பந்தல் போடுவதற்கு போலீஸ் அனுமதிக்கல… விவசாயிகளுக்காக காய்ச்சிய கஞ்சியையும் கொண்டுவர போலீஸ் அனுமதிக்கல… இத்தனை அடக்குமுறைகளை செய்துட்டு… தற்போது விவசாயிகளை சந்தித்து பேசிட்டு இருப்பவர் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்! அவரோட கடுமையான உடல்மொழியை பாருங்க… இதுவா விவசாயிகளிடம் சமாதானம் பேசும் உடல்மொழி? விவசாயத்துறை அமைச்சர், பக்கத்துல தேமேன்னு உட்கார்ந்திருக்கார்! அப்போ அறநிலையத்துறை…
-
கரூரில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் 41 உயிர்கள் பலியானது வெறும் விபத்து அல்ல. திட்டமிடலின்மை, பொறுப்பற்ற தன்மை, மனிதாபிமானமின்மை ஆகிய வற்றின் கூட்டுப் பேரிடராகும் இது. இதில், விஜய்க்கும் அவரது கட்சிக்கும் நேரடிப் பொறுப்பு உண்டு. அரசியல் தலைவரின் முதல்பொறுப்பு: விஜய் தன்னை அரசியல் தலைவர் என்று அறிவித்துக் கொண்டவர். அரசியல் தலைவரின் அடிப்படைக் கடமை மக்களின் உயிரை காப்பாற்றுவதுதான்.…


