பல அனுபவங்களுக்கு பிறகே திமுக இன்றைய நிலைக்கு வந்திருக்கிறது…#mkstalin #udhayanidhistalin #dmk #annamalai #savukkushankar #mks #athanurchozhan #
-
-
கலைஞர் தனது பெயரை சொல்ல மாட்டாரா? ஸ்டாலின் தனது பெயரை சொல்ல மாட்டாரா? என்று அவர்களை திட்டி ஓய்ந்தவர்கள்… இப்போது உதயநிதி தன்னைப் பற்றி பேசமாட்டாரா என்று ஏதேதோ உளறுகிறார்கள்… #athanurchozhan #udhayanidhistalin #mkstalin #dmk #dmkitwing #dmk #savukkushankar #annamalai
-
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில் அந்த வரலாற்றை சுருக்கமாக சிறு வீடியோக்களாக பதிவிட்டதன் தொடர்ச்சியாக முழுமையாகவும் வெளியிட்டுள்ளோம்.. #athanurchozhan #udhayanidhistalin #mkstalin #dmkitwing #periyar #vaikom100
-
திமுகவுக்காக உழைப்பவர்கள் அதிலும் எதையும் எதிர்பாராமல் உழைப்பவர்களால் மட்டுமே திமுக உயிர்த்திருக்கிறது. அப்படிப்பட்டவர்களை மதிக்கிற நிர்வாகிகள்தான் குறைந்துகொண்டே போகிறார்கள். கட்சிக்காகவும் தலைவருக்காகவும் உயிரைத் தருகிற ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உடன்பிறப்பு ஒருவரின் கஷ்டமான காலகட்டத்தில் கட்சிக்காரர்கள் கவனிக்கவில்லை என்று வெளிநாட்டில் வாழும் அவருடைய மகன் Joel Jeyasekharan வருந்தி பதிவு இட்டிருந்தார். அந்தப் பதிவு முகநூலில் வைரல் ஆகியது. நாமும்கூட அதை உதயமுகம் இணையதளத்தில் பதிவு செய்தோம். இதையடுத்து…
-
உடன்பிறப்பே, இந்துமதக் கடவுள்களில் மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவுக்குக் கோயிலே எங்கும் கிடையாது. எங்கேயாவது ஒரு கோயில் இருக்குமேயானால் அது அதிசயம்தான். சிவனுக்கு நாடெங்கும் ஆலயங்கள் உண்டு. விஷ்ணுவுக்கும் எண்ணற்ற கோயில்கள் உண்டு. ஆனால் படைக்கும் தொழிலை மேற்கொண்ட பிர்மதேவனுக்கு ஒரு ஆலயம் கூட இல்லாதிருப்பது வியப்புக்குரிய ஒன்றல்லவா? நல்ல வேளை; சிருஷ்டிகர்த்தாவான பிரம்மாவுக்குக் கோயில் இருந்து ஒவ்வொரு ஊர்க் கோயிலிலும் பிரார்த்தனை நடத்துகிற பக்தர்களுக்குப் பிரதி உபகாரமாகப் பிள்ளைச் செல்வங்களை…









