திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 25 முதல் 30 வரை உள்ள படைப்பு இது…
-
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 19 முதல் 24 வரை உள்ள படைப்பு இது…
-
நமக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ, காயம் ஏற்பட்டாலோ திணறுவோம் அல்லவா? செடிகளும் அதேபோல தங்கள் சிரமத்தை வெளிப்படுத்துகின்றன என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. தாவரங்கள் வெளிப்படுத்தும் இந்த சத்தம் கிட்டத்தட்ட அலறல்களைப் போல பதிவாகி இருப்பதாக கூறுகிறார்கள். மனிதர்களால் இந்த அலறலை கேட்க முடியாது என்றாலும், வனப்பகுதியில் வாழும் விலங்குளும் பூச்சிகளும் மற்ற தாவரங்களும் இந்த அலறலை கேட்க முடியும். கேட்பதோடு மட்டுமின்றி அதற்கு ஏற்ப அவை பதிலளிக்கவும் முடியும் என்கிறார்கள்.…
-
தனது நுழைவாயிலில் “Number one village under the sky” எனப் பெருமை பொங்க எழுதி வைத்துக் கொண்டு பார்வையாளர்களை வரவேற்கும் ஹூவாக்ஸி (Huaxi) கிராமமும் (???), ஒரு காலத்தில் உலகின் மற்ற கிராமங்களைப் போல அழுது வடிந்து கொண்டு தானிருந்தது. மூணு வேளை சோற்றுக்கே குட்டிக் கரணம் போட வேண்டிய நிலை. 1960 களில் அந்தக் கிராமத்தின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக இருந்த “வூ ரென்போ” என்ற மனிதருக்குப்…
-
ராகுல் காந்தி பாராளுமன்ற அவை நீக்க செய்தி பல சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றிருக்கிறது. இது யதேச்சையானது அல்ல .எல்லா நாட்டிலும் உள்ளூர் அரசியல் உள்ளது. அங்கும் வலது /இடது என்ற ஊடக சார்பு உள்ளதுதான் இருந்தும் இந்த செய்தி பரவலாக கவனம் பெற்றிருக்கிறது. இந்த கவனத்திற்குப் பின் ஒரு துணுக்குறல் உள்ளது. இப்படி ஒரு நிகழ்வு பாகிஸ்தானில் நடக்கலாம், ஶ்ரீலங்காவில் நடக்கலாம், மலேசியாவில் நடக்கலாம் ஆனால்…
-
தி லீஃப்லெட் இணைய தளத்தில் Nehru in the age of Coronavirus என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு எப்படி இந்தியாவை ஒரு அறிவியல் சிந்தனையின் அடிப்படையிலான ஒரு தேசமாகக் கட்டமைக்க விரும்பினார்; அதற்காக என்னவெல்லாம் முயற்சிகளை மேற்கொண்டா் என்று சொல்வதுதான் அந்தக் கட்டுரை. அந்தக் கட்டுரையின் முக்கியமான அம்சங்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம். 1. நோய்கள், ஏழ்மை, துயரங்களில் இருந்து அறிவியல்…
-
யாகவேள்வியும் சோமபானமும்! அண்மைக்காலமாக வடநாடுகளில் இருந்து வருகை தந்த பார்ப்பனர்கள் கோவில்களிலும் அரண்மனைகளிலும் பர்ணசாலைகளிலும் ஆடு மாடு குதிரை போன்றவைகளை பலி கொடுத்து அதை யாகம் என்று கொண்டாடினார்கள். அந்த யாகத்தின் இறுதி நிகழ்ச்சியாக சோமபானம் வழங்கப்படும். இங்கு வழங்கப்படும் சோமபானம் மிகவும் உள்ள கிளர்ச்சி அளிக்க கூடிய உற்சாக பானமாகும். பாலாவோரை வாழ் மக்கள் மட்டும் அல்லாது பெரும்பான்மையான திராவிட தேசமக்கள் மத்தியில் யாகங்களில் வழங்கப்படும் இறைச்சி கறியும்…
-
மானை ஓநாய் கொல்லும் ஓநாயை புலிக் கொல்லும் புலியை சிங்கம் கொல்லும் ஏன்னா சிங்கத்தை அடிக்கிறதுக்கு உலகத்துல ஆளே கிடையாதுடா. இதுல மரண காமெடி என்னன்னா இதை தான் உலகம் பூரா நம்பிகிட்டு இருக்காங்க. புலியும் சிங்கமும் சண்டை போட்டால் 90 சதவீத நேரம் வெற்றி பெறுவது புலிதான். புலியோட ஒரு அறையின் வெயிட் சிங்கத்தின் ஒரு அறையின் வெயிட்டை விட 50 சதவீதம் கூடுதல். சிங்கத்தை விட புலி…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 13 முதல் 18 வரை உள்ள படைப்பு இது…
-
ஜாதிக்காய் மலைத்தொடரில் வாழும் ‘பகடர்’ என்னும் பழங்குடி இனத்தவர் பற்றித் திடீரென்று அரசாங்கத்துக்கு மகத்தான அக்கறை ஏற்பட்டிருந்தது. “பகடர் இன நல்வாழ்வுக்கும், முன்னேற்றத்துக்கும் பாடுபடுவோம். அவர் தம் மொழியையும் கலாச்சாரத்தையும் கட்டிக் காப்போம்“ – என எல்லாத் தினசரிகளிலும் முதலமைச்சரின் படத்தோடு (பகடர்களின் படத்தோடு அல்ல) பெரிய பெரிய விளம்பரங்கள் வெளி வந்திருந்தன. சமூக சீர்த்திருத்தக்காரர்களும், ஆந்த்ரபாலஜீக்காரர்களும், ஸோஷியாலஜிஸ்ட்டுகளும், புகைப்படக்காரர்களும், பத்திரிகை நிருபர்களும் ஜாதிக்காய் மலைத் தொடருக்கு ஓடி அலைந்தார்கள்.…










