Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • SUBSCRIBE
  • Trending - கதை - கவிதை

    கொத்தடிமைகள் – நா.பார்த்தசாரதி

    March 24, 2023 - By Athanur Chozhan

    அடைக்கலத்துக்கும், அவன் குடும்பத்திற்கும் ஊர் பேர் தெரியாத – மொழி புரியாத அந்தப் பிரதேசத்தில் அகர்வால் தான் அடைக்கலம் அளித்திருந்தான். நன்றாக உழைக்கக் கூடிய கணவன் மனனவி, பத்து வயதுச் சிறுவன், ஆகிய மூவரும் சேர்ந்து மாதம் ஐம்பது ரூபாய்க்கு முப்பது நாளும் கல்லுடைப்பது என்பது அநியாயம்தான். எந்தச் சலுகையும், எந்த வசதியும், தொழிலாலர் நலச் சட்டங்களின் எந்தப் பிரிவும் அணுக முடியாத காட்டுப் பிரதேசம் அது. விடிந்ததிலிருந்து இருட்டுகிற…

    Continue Reading

    Related Posts

    நன்றியின் மறு உருவம் வித்யா ராம்ராஜ்!

    October 9, 2026

    சினிமாவுக்கு வர்றதுக்கு முன் கேப்டன் விஜயகாந்த் என்ன செய்துகொண்டிருந்தார்? #athanurchozhan #கேப்டன்

    October 8, 2026

    பெண் உடல் மட்டும்தான் ஆய்வுப் பொருளா? அறிவியலிலும் ஆணாதிக்கமா? #athanurchozhan #clitoris #nerves

    October 8, 2026
  • அறிவியல் - திருமதி. ஜெய்ஜா டர்சியூஸ் - பன்னீர் இட்லி

    பன்னீர் இட்லி – திருமதி. ஜெய்ஜா டர்சியூஸ்

    March 24, 2023 - By Athanur Chozhan

    தேவையான பொருட்கள் பன்னீர் – 400கிராம்முட்டை – 2தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டிமஞ்சள் தூள் -1 தேக்கரண்டிசீரகத்தூள் – 1 தேக்கரண்டிஉப்பு – தேவையான அளவு அரிசி மாவு அரைக்காமல் எப்படி இட்லி செய்வது தெரியுமா? இந்த ரெசிபி உங்களுக்கு நல்லதொரு மாற்றாக இருக்கும். இப்பொழுது பலர் மாவுச்சத்து உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு அதிக கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணுவதை பார்க்க முடிகிறது. இவர்களுக்கு…

    Continue Reading

    Related Posts

    உலகின் மிகப்பழமையான அமைதி உடன்பாடு – ஆதனூர் சோழன்

    September 25, 2026

    3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட எகிப்து குதிரை – ஆதனூர் சோழன்

    September 24, 2026

    தொலைபேசி முதல் ஸ்மார்ட் போன் வரை! – ஆதனூர் சோழன்

    September 12, 2026
  • கதை - கவிதை - சகாய டர்சியூஸ் பீ - சிதறல்கள் - 1

    சிதறல்கள் – 1 – சகாய டர்சியூஸ் பீ

    March 24, 2023 - By Athanur Chozhan

    பெய்தது மழை துடிக்கும் உன் விழிமச்சங்கண்டுகார்மகள் இடியாய் ஒப்பாரியிட!நெஞ்சங்கலங்கிய முகில்களும்மின்னலாய் மிரட்டலிட!காரிருளும் சூழ்ந்தது வானுலகை…இனியும் தாமதித்தால் ஆபத்துபயந்த வருணனும்!பாய்ந்தோடி வந்தான் புவிமீதுசாரலாய் உனைக்காக்க..!

    Continue Reading

    Related Posts

    ஜிப்ஸி – மாக்சீம் கார்க்கி

    September 17, 2026

    கடவுள் என் எதிரி – விந்தன் சிறுகதை

    November 3, 2025

    பெருமைமிகு முகம் – சகாய டர்சியூஸ் பீ

    October 11, 2024
  • கட்டுரைகள் - தொடர்கள் - ராதா மனோகர் - வாழ்வியல் சிந்தனைகள்

    வாழ்வியல் சிந்தனைகள் – ராதா மனோகர்

    March 24, 2023 - By Athanur Chozhan

    பொய்களும் நிஜங்களும்… அன்புள்ள நண்பர்களே, இந்நூல் நிச்சயம் உங்களுக்கு ஒரு இனிய அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்நூல் எழுதவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்பதை சுருக்கமாக கூறுகிறேன். கட்டுரைகளாக பிளாக்கில் எழுதினேன் பின்பு முகநூலிலும் பதிவேற்றினேன். முகநூல் வழியாக எனக்கு பல நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.திரு. ஆதனூர் சோழன் அவர்களின் அறிமுகமும் இவ்வழியாகவே கிட்டியது இவரின் அறிமுகம் எனக்கு கிடைத்தமை பெரும் நல்வாய்ப்பாகவே கருதுகிறேன். நண்பர் ஆதனூர் சோழன்…

    Continue Reading

    Related Posts

    நன்றியின் மறு உருவம் வித்யா ராம்ராஜ்!

    October 9, 2026

    சிவாஜியை வைத்து படம் தயாரித்த நடிகர்கள் – செந்தில்வேல் சிவராஜ்

    October 7, 2026

    ஆஃபாயிலுக்கு உப்புப் போடத் தெரியாத விஜய்! – அரங்கன் தமிழ்

    October 1, 2026
  • அறிவியல் - ஆதனூர் சோழன் - தொடர்கள் - நல்ல அம்மா நல்ல பிள்ளை – 1

    நல்ல அம்மா நல்ல பிள்ளை – 1 – ஆதனூர் சோழன்

    March 24, 2023 - By Athanur Chozhan

    தூக்கம் நன்று வாழ்க்கைமுறை வேகமாக மாறி வருகிறது. உணவுப் பழக்க வழக்கங்களும் மாறிவிட்டது. இந்நிலையில், தூக்கமும் சவாலான விஷயமாக மாறிவிட்டது. புதிதாக குழந்தையைப் பிரசவிக்கும் பெண்களுக்கு தூக்கம் என்பது இயலாத காரியமாகி விட்டது. அதற்காக, தாய்மை அடைவதை தவிர்க்க முடியுமா? அல்லது, குழந்தை பிறந்த பின், சில மணி நேரங்களுக்கு ஒரு முறை பால் புகட்டுவதை தள்ளிப் போடமுடியுமா? பெண்கள், தினமும் இரவு நேரங்களில் குறைந்தது 7 மணி நேரம்…

    Continue Reading

    Related Posts

    உலகின் மிகப்பழமையான அமைதி உடன்பாடு – ஆதனூர் சோழன்

    September 25, 2026

    3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட எகிப்து குதிரை – ஆதனூர் சோழன்

    September 24, 2026

    தொலைபேசி முதல் ஸ்மார்ட் போன் வரை! – ஆதனூர் சோழன்

    September 12, 2026
  • Trending - கதை - கவிதை

    ஒவ்வொருநாளும்… – ஆதனூர்சோழன்

    March 23, 2023 - By Athanur Chozhan

    ஒவ்வொருநாளும்… முந்தைய இரவின் புறங்கண்டுமுகிழ்த்த சிவப்புப் புது உதயம் இன்று –உறங்கியவை யாவும் விழிப்புற்றனஇழந்தவை யாவும் பெற்றுக்கொண்டனஓய்ந்தவை யாவும் இயங்கத் தொடங்கின. முந்தைய இரவின் முச்சந்திகளில்முழங்கப்பட்ட முரண்பாடுகள்முழுவதுமாய் முகமழிந்தன. விரிந்து வியாபித்தவெளிச்சப் பெருங்கடலில்சௌந்தர்யங்கள் யாவும் சங்கமித்திருந்தன. சுற்றிலும் சூழ்ந்தகாற்றின் வயிற்றில்சுகந்தச்சுமை சூல்கொண்டிருந்தது. பிரச்‘சினை’க் கழுதைகளின்பிதுரார்ஜித முதுகுகளில்வாழ்க்கைப்பொதிகள் தடங்கலின்றிப் பயணித்தன. நிச்சயமற்ற முடக்கங்களைநிரந்தர அடக்கமாயெண்ணிநொண்டி நெஞ்சினர் நொடித்துப் புதைந்தனர். நிழல் ஒற்றர்கள்நேரமொரு கண்டமும் பூரண ஆயுளுமாய் நீண்டுசூரியனை எதிர்த்திசையில் எகிறித்தள்ளப் போராடினர்.…

    Continue Reading

    Related Posts

    நன்றியின் மறு உருவம் வித்யா ராம்ராஜ்!

    October 9, 2026

    சினிமாவுக்கு வர்றதுக்கு முன் கேப்டன் விஜயகாந்த் என்ன செய்துகொண்டிருந்தார்? #athanurchozhan #கேப்டன்

    October 8, 2026

    பெண் உடல் மட்டும்தான் ஆய்வுப் பொருளா? அறிவியலிலும் ஆணாதிக்கமா? #athanurchozhan #clitoris #nerves

    October 8, 2026
  • கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - தொடர்கள் - ராதா மனோகர்

    கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – ராதா மனோகர்

    March 23, 2023 - By Athanur Chozhan

    ஆரிய சதியை முறியடித்த அரசி சுமார் பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் பாலாவோரை என்ற ஒரு அழகான ஊரில் நிகழ்ந்த புனை கதை இது. அங்கு உலாவிய மனிதர்களின் வாழ்வோடு விளையாடிய ஆரியவாதிகளுக்கும் அந்த திராவிட ஊரின் அரசுக்கும் இடையே நடந்த அதிகாரப்போட்டியை இது கூறுகிறது. இந்த ஆதிக்க அதிகார போட்டியில் சிக்கிய அரச குடும்பத்து உறவுகளும் அந்த மண்ணை நேசிக்கும் மக்களும் எப்படி ஒரு குடும்பமாக வாழ்ந்து தங்கள்…

    Continue Reading

    Related Posts

    கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 18 – ராதா மனோகர்

    July 29, 2023

    கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 17 – ராதா மனோகர்

    July 27, 2023

    கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 16 – ராதா மனோகர்

    July 25, 2023
  • Trending - கதை - கவிதை - வாய்த் திறக்க மாட்டேன்

    வாய்த் திறக்க மாட்டேன் – மு.வரதராசனார்

    March 23, 2023 - By Athanur Chozhan

    “நீங்கள் எப்படி சாமி, இங்கே வந்து சேர்ந்தீர்கள்?” என்று திகைப்போடு கேட்டான் அவன். “இப்படித்தான், உன்னைப் போல்தான்” என்று அக்கறை இல்லாதவன் போல் பதில் சொல்லி முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டேன். “என்னை மறந்து விட்டாற் போல் தெரிகிறது, நான் தெரியவில்லையா, சாமி?” என்று அவன் கேட்டதும் திரும்பிப் பார்த்தேன். எனக்கு அவன் யார் என்றே தெரியவில்லை. ஒருவேளை அவன் என்னை அறிந்திருக்கலாம் பட்டணத்தில் பார்த்திருக்கலாம் என்று எண்ணினேன். “நீ…

    Continue Reading

    Related Posts

    நன்றியின் மறு உருவம் வித்யா ராம்ராஜ்!

    October 9, 2026

    சினிமாவுக்கு வர்றதுக்கு முன் கேப்டன் விஜயகாந்த் என்ன செய்துகொண்டிருந்தார்? #athanurchozhan #கேப்டன்

    October 8, 2026

    பெண் உடல் மட்டும்தான் ஆய்வுப் பொருளா? அறிவியலிலும் ஆணாதிக்கமா? #athanurchozhan #clitoris #nerves

    October 8, 2026
  • அறிவியல் - ஆதனூர் சோழன் - கட்டுரைகள் - தொடர்கள் - நல்ல அம்மா நல்ல பிள்ளை

    நல்ல அம்மா நல்ல பிள்ளை – ஆதனூர் சோழன்

    March 22, 2023 - By Athanur Chozhan

    தாய்மை போற்றுதும்! “மனித இனத்தின் தொட்டில் இந்தியா. மனித மொழியின் பிறப்பிடம் இந்தியா. வரலாற்றின் தாய், வீரத்தின் பாட்டி, பாரம்பர்யத்தின் கொள்ளுப் பாட்டி இந்தியா.” -மார்க் ட்வைன் மேற்கத்திய் நாடுகளில் மனைவிதான் வீட்டை நிர்வகிக்கிறாள். இந்தியாவில் வீட்டைக் கட்டுப்படுத்துபவள் தாய். அங்கு பெண் என்பவள் மனைவி. இங்கோ, அவள் தாய். அவள், வீட்டின் கடவுளாக வழிபடப்படுகிறாள். மூன்று அதிசயங்களை அவள் நிகழ்த்துகிறாள். வலியையும் சந்தோஷத்தையும் அனுபவித்து அவள் குழந்தையை பெறுகிறாள்.…

    Continue Reading

    Related Posts

    உலகின் மிகப்பழமையான அமைதி உடன்பாடு – ஆதனூர் சோழன்

    September 25, 2026

    3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட எகிப்து குதிரை – ஆதனூர் சோழன்

    September 24, 2026

    தொலைபேசி முதல் ஸ்மார்ட் போன் வரை! – ஆதனூர் சோழன்

    September 12, 2026
  • Athanur chozhan - அறிந்ததும்-அறியாததும் - அறிவியல் - ஆதனூர் சோழன் - கட்டுரைகள்

    அறிந்ததும்… அறியாததும்! – ஆதனூர் சோழன்

    March 22, 2023 - By Athanur Chozhan

    நம்மைச் சுற்றிய பல்வேறு விஷயங்களை அறிந்திருப்போம். ஆனால் அவை குறித்த அறியாத விஷயங்களும் இருக்கும். அந்த விஷயங்கள் நமக்கு தெரிய வரும்போது வியப்பாய் இருக்கும். நமது பூமி குறித்த பல்வேறு அறியாத விஷயங்கள் இதில் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் பொது அறிவியல், விண்வெளி அறிவியல், கோள்கள், பிரபஞ்சம் குறித்த ஏராளமான வியப்பூட்டும் உண்மைகளும் இதில் படங்களுடன் இடம்பெற்றுள்ளன. இந்தியாவைப் பற்றி நாம் அறியாத பல உண்மைகளையும் இந்தப் புத்தகத்தில் அறிந்து…

    Continue Reading

    Related Posts

    ஜல்லிக்கட்டு வரலாறும் போராட்டமும் 3 – ஆதனூர் சோழன்

    January 31, 2024

    கண்டுபிடிப்புகளின் கதை – ஆதனூர் சோழன்

    June 10, 2023

    அதிகாரிகளும் உளவுத்துறையும் எழுப்பிய சுவர் உடைபடுமா? (17-06-2022 அன்று உதயமுகம் வார இதழ் வெளியிட்ட கவர்ஸ்டோரி)

    May 14, 2023
24 25 26 27

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Oct 09, 2026 நன்றியின் மறு உருவம் வித்யா ராம்ராஜ்!
  • Oct 08, 2026 சினிமாவுக்கு வர்றதுக்கு முன் கேப்டன் விஜயகாந்த் என்ன செய்துகொண்டிருந்தார்? #athanurchozhan #கேப்டன்
  • Oct 08, 2026 பெண் உடல் மட்டும்தான் ஆய்வுப் பொருளா? அறிவியலிலும் ஆணாதிக்கமா? #athanurchozhan #clitoris #nerves
  • Oct 08, 2026 ஐன்ஸ்டீனின் கடைசி ஆசையை நிறைவேற்றாத விஞ்ஞானி – #athanurchozhan #einstein #bigbangtheory #universe
  • Oct 08, 2026 அதிமுக நிர்வாகிகளை திமுகவுக்கு இழுத்து என்ன பயன்? திமுகவினரை முதலில் கவனிங்க ஸார் #athanurchozhan
  • Oct 08, 2026 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முதல் பெண் கவிஞர் | First Woman Poet -Enheduanna | AthanurChozhan
  • Oct 08, 2026 இந்திராவின் எமெர்ஜென்ஸிக்கு இதுதான் காரணமா? #emergency #indira_unseat #emergency_in_india #indira
  • Oct 08, 2026 மிஷின்கள் வந்துச்சு… அறுவடைத் திருவிழா போச்சு… தேவைகள் வழிகளை கண்டுபிடிக்கும்… #agriculture
  • Oct 07, 2026 சிவாஜியை வைத்து படம் தயாரித்த நடிகர்கள் – செந்தில்வேல் சிவராஜ்
  • Oct 06, 2026 விஜயின் புதிய திட்டத்தின் பெயர் தாய்மாமன் தடியடி திட்டமா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

Recent Comments

  • இரண்டு கொள்ளைக்காரிகள் 5 - ஆதனூர் சோழன் - Uthayamugam on இரண்டு கொள்ளைக்காரிகள் 4 – ஆதனூர் சோழன்
  • சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர் - Uthayamugam on பக்தியும் பயமும் ஒன்றுதான் – ராதா மனோகர்
  • உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர் - Uthayamugam on சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர்
  • பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர் - Uthayamugam on உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர்
  • நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? 20 – ராதா மனோகர் - Uthayamugam on பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர்
© Uthayamugam
Graceful Theme by Optima Themes