இளமைக்கு அமுக்கரா சூரணம்! நோய்நீக்கி உடல்தேற்றியாகவும், பித்தநீர்ப் பெருக்கியாகவும், குடல் தாது வெப்பு அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், காமம் பெருக்கியாகவும் செயற்படும். * இலையை மென்மையாய் அரைத்துப் பற்றுப்போட அரசபிளவை, எரிகரப்பான், பாலியல் நோய்ப்புண் ஆகியவை குணமாகும். * இரண்டு கிராம் உலர்ந்த கிழங்குப் பொடி தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட்டுவர உடல் பலவீனம், காசம், பசியின்மை, மூட்டு அழற்சி, செரிமானக் குறைவு, இருமல், உடல் வீக்கம், முதுமைத்…
ஆதனூர் சோழன்
-
-
தோல் நோய் போக்கும் கஸ்தூரி மஞ்சள் * பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்றுநேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும். * கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள்செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும். கஸ்தூரி மஞ்சள் –…
-
பாடாய் படுத்திய மீனும், நாட்டுக் கோழியும்! மீனையோ, கறியையோ குழம்பு வைத்து சாப்பிடுவார்கள். அல்லது வறுத்து சாப்பிடுவார்கள். இதுதான் எனது சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். இப்போ என்னடானா எது மீன், எது கோழி, எது ஆட்டுக்கறினு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு விதவிதமா சமைச்சு தர்றாங்க. அந்த வெரைட்டியைப் பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி, என்னோட அசைவ உணவு அனுபவம் குறித்து கொஞ்சம் சொல்றேன். என் வீட்டில் அப்பாவுக்கு ஆட்டுக்கறி மட்டும்தான் பிடிக்கும்.…
-
வானியலில் மேற்கொண்ட சிறப்பான ஆய்வுகள் மூலம், 17ஆம் நூற்றாண்டில் அறிவியல் புரட்சியை ஏற்படுத்தியவர் ஜோகன்னஸ் கெப்லர். அவரது ஆய்வுகளில் முக்கியமானது கோளியக்கத்தில் மூன்று விதிகள். அவர் குறித்து மேலும் பல தகவல்களை அறிந்துகொள்வோம். * ஜோகன்னஸ் கெப்லர், 1571 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். வானியல் நிபுணராகவும், கணித மேதையாகவும் 1630 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி இறந்தார். *…
-
இப்போவெல்லாம் தன்னைத்தானே புகைப்படமும் வீடியோவும் எடுத்து ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி அதிகரித்துவிட்டது. ஆனால், சில புகைப்படங்களுக்கு இருக்கிற முக்கியத்துவம் வரலாற்று புகழ்பெற்றது. 1816 ஆம் ஆண்டு வெற்றிகரமாக முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது. அப்போதிருந்து, முக்கியமான புகைப்படங்களை சேகரித்து பாதுகாக்கும் பழக்கமும் தொடங்கிவிட்டது. புகைப்படக் கலை வளரவளர புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. ஆனால், அரிதான புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது. வரலாற்றை பறைசாற்றும் அத்தகைய புகைப்படங்களையும் அவை சொல்லும்…
-
கலிலியோ கலிலி இத்தாலிய விஞ்ஞானி. நமது சூரிய குடும்பத்தின் அமைப்பு, வானசாஸ்திரம் ஆகியவை குறித்து புதிய விஷயங்களை கண்டுபிடித்து அறிவித்தவர். அவருடைய கண்டுபிடிப்புகள்தான் புதிய சிந்தனையை உருவாக்கின. அவரைப் பற்றிய மிகவும் முக்கியமான சில உண்மைத் தகவல்களைப் பார்க்கலாம்…. * இத்தாலியின் பிசா நகரில் 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி கலிலியோ பிறந்தார். 1642 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி இறந்தார். *…
-
(ஒரு ஆண்டுக்கு முன்னே நாம் நல்ல நோக்கத்தோடு சொன்னோம்… யாரு கேக்குறா…) உலகத்துலேயே வேறு எங்கும் இல்லாத கொடுமையெல்லாம் தமிழ்நாட்டில்தான் நடக்கும். தனியார் ஸ்டோர்களில்கூட எல்லாப் பொருட்களையும் எம்ஆர்பி ரேட்டிலிருந்து குறைத்து கொடுப்பார்கள். ஆனால், இங்கேதான் அரசாங்கமே நடத்துகிற மதுக்கடைகளில்கூட பாட்டில் எடுத்துத் தருவதற்கே குவார்ட்டருக்கு 5 ரூபாய் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. பில்லும் கொடுக்க மாட்டார்கள். கேட்கிற சரக்கும் கொடுக்க மாட்டார்கள். எந்த சரக்காக இருந்தாலும், அதாவது,…
-
1807 பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சி முதல் 1976 கலைஞர் ஆட்சி வரை இரு நாடுகளுக்கு இடையில் ஓடும் நதி நீரை பகிர்ந்துகொள்வதில்கூட சிக்கல்கள் ஏற்பட்டதில்லை. ஆனால், இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையில் ஓடுகிற நதிகளின் நீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்படுகிற சிக்கல்களை தீர்க்கமுடியாமல் தவிக்கிற தவிப்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. ஆப்பிரிக்காவில் ஓடும் நைல் நதி, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புரூண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்ரீயா, தெற்கு சூடான், சூடான்,…
-
கொரோனா வைரஸுக்கு கோவிட் – 19 என்று பெயரிட்டது ஏன் தெரியுமா? CO என்றால் கொரோனாவின் முதல் இரண்டு எழுத்துகளாம். VI என்றால் வைரஸ் என்பதன் முதல் இரண்டு எழுத்துக்களாம். D என்றால் டிசீஸ் என்ற வார்த்தையை குறிக்குமாம். 19 என்றால் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட 2019 டிசம்பர் 31 ஆம் தேதியை குறிக்குமாம். சரி, இந்த வரைஸ் சீனாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலகமே…
-
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர். இயற்பியல் கோட்பாடுகளில் அவரது சிறப்பான பணி காரணமாக, அவருடைய பெயர் இன்றும் நிலைத்து நிற்கிறது. உலகம் முழுவதும் உள்ள இளம் விஞ்ஞானிகளுக்கு அவர் தூண்டுகோலாக இருக்கிறார். அவரைப் பற்றிய சில உண்மை களையும், தகவல்களையும் தெரிந்துகொள்வோம். * ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் உள்ள வுட்டெம்பர்க் நகரில் உள்ள உல்ம் என்ற இடத்தில் 1879 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி…








