திமுக தொண்டர்களுக்கு தங்கள் கட்சி மீது இருக்கிற பாசத்தை விட இந்தச் சமூகத்தின் மீது இருக்கிற அக்கறை மிக அதிகம். இதற்கு திமுக பேசும் சமூக நீதியும், அதன் முற்போக்குச் சிந்தனைகளும்தான் காரணம். பிறர் இவற்றைப் பேசவில்லையா, பின் ஏன் இவர்களுக்கு மட்டும் இத்தனை வலுவான தொண்டர் ஆதரவு என்றால், நீண்ட நெடுங்காலமாக இருக்கும் திமுகவின் சமரசமற்ற கொள்கை உறுதி அதற்குக் கொடுக்கும் நம்பகத்தன்மை வேறு எந்தக் கட்சிக்கும் இங்கே…
Trending
-
-
வெகு பிரம்மாண்டமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நன்னீராட்டு விழா நடந்தேறியுள்ளது. பொதுவாக வெளியூர்க்காரர்கள் கேட்பார்கள், மதுரைக்காரர்கள் ஊர்ப்பெருமை அதிகம் பேசுகிறீர்களே, மதுரைக்காரர்கள் எங்கு போனாலும் மற்றவர்களோடு இணைந்து விடுகிறீர்களே என்று… உண்மை தான், ஏனென்றால் மதுரைக்கு மக்கள் மட்டுமே கதி. மதுரை என்ற ஊருக்கு இருக்கும் கலாச்சார நாகரிகம் அதன் மக்களால் தான் உயிர்ப்புடன் இருக்கிறது. மதுரையின் மக்களுக்கு மதுரை என்ற ஊரே பேசுபொருள், வாழ்வியல் எல்லாம். அத்தகைய…
-
திருச்சி சமயபுரத்தில், முழுமையாக விவசாயக்கடனை தள்ளுபடி செய்யணும்னு சொல்லி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் இறங்கியிருக்காங்க… போராடும் விவசாயிகள் பந்தல் போடுவதற்கு போலீஸ் அனுமதிக்கல… விவசாயிகளுக்காக காய்ச்சிய கஞ்சியையும் கொண்டுவர போலீஸ் அனுமதிக்கல… இத்தனை அடக்குமுறைகளை செய்துட்டு… தற்போது விவசாயிகளை சந்தித்து பேசிட்டு இருப்பவர் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்! அவரோட கடுமையான உடல்மொழியை பாருங்க… இதுவா விவசாயிகளிடம் சமாதானம் பேசும் உடல்மொழி? விவசாயத்துறை அமைச்சர், பக்கத்துல தேமேன்னு உட்கார்ந்திருக்கார்! அப்போ அறநிலையத்துறை…
-
இந்த இசைக்கு மொழியே தேவையில்லை… தோற்றுப்போனவ மகனின் உள்ளம் இசைக்கும் இசை இது. # losers_song
-
இஸ்லாம் இரண்டான வரலாறு இரண்டாம் பகுதி https://youtu.be/tQarstOW-GI இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி நடுநிலைப் பார்வையுடன் ஆய்வுகளின் அடிப்படையில் வரலாறு பேசுகிறார் ஃபாசில் ஃப்ரீமேன் அலி. #Fazil freeman ali. நபிகள் மரணத்துக்கு பிந்தைய வரலாறை பேசும் இரண்டாம் பகுதி
-
இஸ்லாம் இரண்டான வரலாறு முதல் பகுதி – இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி நடுநிலைப் பார்வையுடன் ஆய்வுகளின் அடிப்படையில் வரலாறு பேசுகிறார் ஃபாசில் ஃப்ரீமேன் அலி. #Fazil freeman ali. முதல் பகுதியில் நபிகள் நாயகத்தின் ஜனனம் முதல் மரணம் வரை பேசியிருக்கிறார்.
-
வறிய மக்களின் உழைப்பாளிகளின் மனதை எம்ஜியார் வென்றது எப்படி? ஏழை எளிய உழைப்பாளிகளை பயன்படுத்தி, எம்ஜியார் வளர்த்துவிட்ட அறிவார்ந்த தலைவர்கள் யார், யார்?
-
திருடர்கள் டீஸண்ட்டாகவும் இருப்பார்கள், பயங்கரவாதிகள் அழகாகவும் இருப்பார்கள்…
-
கடலிலிருந்து வீசிய ஈரித்த குளிர் காற்று கரையில் மோதிய அலைகளது ஓசையின் சிந்தனை நிறைந்த இசையையும் கரையோரப் புதர்களின் சலசலப்பையும் ஸ்தெப்பி வெளியில் பரப்பியது. சில வேளைகளில் காற்றின் வீச்சுக்கள் சுருக்கம் விழுந்த மஞ்சள் இலைகளை வாரி வந்து நெருப்பில் போட்டுத் தழலை மூண்டெரியச் செய்தன. அப்போது எங்களைச் சூழ்ந்திருந்த இலையுதிர் கால இரவின் இருட்டு திடுக்கிட்டு, மிரட்சியுடன் நகர்ந்தது. இடப்புறம் எல்லையற்ற ஸ்தெப்பி வெளியும் வலப்புறம் எல்லையற்ற கடலும்…
-
வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். கடினமாக உழைத்து சம்பாதித்த பெரும் பணத்தை அறியாமையால் வீணடிப்பது சரிதானா? CBSC பள்ளி அல்லது Matriculation பள்ளி போன்ற தனியார் பள்ளியில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறீர்களே அது எதற்கு? நல்ல வேலைக்குப் போகவா? ஆங்கிலம் சரளமாகப் பேசவா? குடும்பக் கௌரவத்தைக்…


