கருப்பையும் சிவப்பையும் பிடிக்காதவர்கள் யாராச்சும் இருக்க முடியுமா? கருப்பு தந்தை பெரியார் கற்பித்த சுயமரியாதையின் அடையாளம். சிவப்போ பொதுவுடமைத் தத்துவத்தின் அடையாளம். இந்த இரண்டு வண்ணங்களும் இணைந்ததே திராவிட முன்னேற்றக் கழகமாக உதயமானது. ஆனால், இப்போது எனக்கு கருப்பின் மீதும், சிவப்பின் மீதும், இளஞ்சிவப்பான காவியின் மீதும் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு படரத் தொடங்கியிருக்கிறது. காவிகள் தங்கள் பிரித்தாளும் அரசியலில் தீவிரம் காட்டுகிறார்கள். அதாவது அவர்கள் தங்களுடைய நோக்கத்தில் தெளிவாக…
ஆதனூர் சோழன்
-
-
இந்தியாவை தனது வீரத்தாலும் பீரங்கிப் படையாலும் பாபர் வென்றான். ஆப்கானிய சுல்தானை எளிதில் வென்று டில்லியை கைப்பற்றிய பாபர், சித்தூர் ராணா சங்கனின் ராஜபுத்திரர் படையை எளிதில் வெல்ல முடியவில்லை. ராணா சங்கன் ராஜபுத்திர வரலாற்றில் நீங்காப் புகழ்பெற்றவன். ஒருவழியாக ராஜபுத்திரர்களை பாபர் வென்றான், என்றாலும் அவன் மகன் ஹுமாயூனுக்கு கஷ்டமான எதிர்காலத்தை விட்டுச் சென்றான். ஹுமாயூன் படித்தவனாகவும், கலைப்பண்பு மிக்கவனாகவும் இருந்தான். ஆனால், தந்தையைப் போல போர்வீரன் அல்ல.…
-
ஏப்ரல் 29, 1932 தென் இந்தியர் வெளிநாடுகளில் குடியேற்றங்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அதேவேளையில், வட இந்தியாவில் குடியேறி பிழைக்க வந்து அரசு அமைத்த அன்னியர்களுக்கு எதிராக ஒரு போர் தொடங்கியிருந்தது. 300 ஆண்டுகள் ஆட்சி செய்த குஷாணர்களின் வலிமை குன்றி, அந்த பேரரசு வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில்தான் இந்தியாவுக்கு வந்து குடியேறிய சாகர், ஸிதியர், துருக்கியர் உள்ளிட்டோர் சிறு சிறு அரசுகளை ஆட்சி செய்தனர். இந்தியாவில் குடியேறியவர்கள் இந்தியாவிலேயே வாழ…
-
காவி நண்பர்கள் .. அவர்களின் ஆட்சி பற்றி எதுவும் பாராட்டி எழுத முடியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பு பார்க்க சிரிப்பாக உள்ளது.. தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா & ஸ்மார்ட் சிட்டி லாம் அவங்களுக்கு கூட நியாபகம் வரவில்லை, எதுனா செஞ்சு இருந்தா தானே நியாபகம் வரும்.. எல்லாம் பேரு வச்சதோட சரி, அதுக்கப்புறம் ஒன்னும் நடக்கல.. அவர்கள் எழுதாட்டி என்ன, நமக்கு எழுத ஆசை,…
-
புரட்சிக்காரர் ஏசு ஏப்ரல் 12, 1932 வடமேற்கு இந்தியாவை ஆட்சி செய்த குஷாண பேரரசு தொடர்பான வரலாறையும், சீனாவை ஆட்சி செய்த ஹான் பரம்பரையின் வரலாறையும் பார்த்தபோது, முக்கியமான வரலாற்று காலகட்டத்தை கடந்துவிட்டோம். இதுவரையில் நாம் கிறிஸ்து பிறப்பதற்கு முற்பட்ட காலத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். நாம் இப்போது கிறிஸ்துவுக்கு பிறகான காலத்தில் வாழ்கிறோம். கிறிஸ்து பிறந்ததாகக் கருதப்படும் நாளில் இருந்து இது தொடங்குகிறது. பார்க்கப்போனால் அந்த குறிப்பிட்ட நாளில்…
-
மகா அசோகர் மார்ச் 30, 1932 அரசர்களையும் சிற்றரசர்களையும் நான் மதிப்பதில்லை. அவர்களை புகழ்வதற்கு உரிய எதுவும் அவர்களிடம் இல்லை என்பது எனது கருத்து. ஆனால், அரசனாகவும் பேரரசராகவும் இருந்தும் உண்மையில் பெரியவனாகவும் புகழுக்கு உரியவனாகவும் வாழ்ந்த ஒருவனைப் பற்றி பேசப்போகிறேன். அவன்தான் அசோகன். சந்திரகுப்த மௌரியனுடைய பேரன். எச்.ஜி.வெல்ஸ் என்னும் ஆங்கில ஆசிரியர் தம்முடைய Outline of History என்னும் நூலில் அசோகரைப் பற்றி இப்படிக் கூறுகிறார். “வரலாறு…
-
சந்திரகுப்தனின் பேரரசு ஜனவரி 25, 1931 பீகார் மாநிலம் இருக்கும் இப்போது இடத்தில் பழங்காலத்தில் மகதப் பேரரசு அமைந்திருந்தது. இந்த பேரரசு குறித்து முன்பு எழுதிய கடித்தில் கூறியிருக்கிறேன். இந்தப் பேரரசு மிகவும் பழமையானது. பாடலிபுத்திரத்தை தலைநகராக கொண்டது. இன்றைய பாட்னா நகரம்தான் பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பட்டது. நந்த வம்சத்தை சேர்ந்தவர்கள் இதை ஆட்சி செய்தார்கள். அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்த சமயத்தில் நந்த வம்ச அரசன் ஒருவன் ஆண்டான்.…
-
புளித்த ஏப்பத்துக்கு கோதுமை கஞ்சி! நவதானியங்களில் ஒன்றான கோதுமையானது பனிக்காலங்களில் பயிராகின்றது. வட இந்தியாவிலும், வங்காளதேசத்திலும் இதுவே முக்கிய உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. நமது அன்றாட வாழ் விலும் ஒன்றாகிவிட்ட கோதுமையின் மகத்தான பயன்களை இனி தெரிந்துக் கொள்வோமா? * முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும். * வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம்…
-
அலெக்ஸாண்டரின் நிஜ முகம் ஜனவரி 24, 1931 மகா அலெக்சாண்டரை பற்றிக் கூறுவதாக கடந்த கடிதத்திலும் அதற்கு முன்பும் கூறியிருக்கிறேன். கிரேக்க நாட்டைச் சேர்ந்தவன் என்று கூறியதாக நினைவு. ஆனால், அது சரியல்ல. அவன் கிரீஸுக்கு வடக்கே உள்ள மாசிடோனியா என்ற நாட்டைச் சேர்ந்தவன். மாசிடோனியர்கள் கிரேக்கர்களைப் போல இருந்ததால் அவர்களை கிரேக்கர்களுக்கு சகோதரர்கள் எனலாம். அலெக்சாண்ட ரின் தந்தை பிலிப் மாசிடோனியாவின் அரசனாக இருந்தான். அலெக்சாண்டர் உலகை வென்று…
-
https://www.uthayamugam.com/2024/01/1.html https://www.uthayamugam.com/2024/01/2.html உலகம் முழுவதும் காளைகள் பங்கேற்கும் விளையாட்டுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. வன விலங்குகளாக திரிந்தவற்றை மனிதன் வீட்டு விலங்குகளாக பயன்படுத்தத் தொடங்கிய காலத்திலிருந்தே இதுபோன்ற விளையாட்டுகளும் தொடங்கியிருக்க வேண்டும். நாய்கள் கி.மு.13 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐரோப்பாவில் வீட்டு விலங்காகவும் வேட்டைக்காகவும் ஓட்டப்பந்தையங்களுக்காகவும் மீட்பு நடவடிக்கைகளுக்காகவும் சேவை செய்வதற்காகவும் சண்டையிடுவதற்காகவும் காவல்காற்பதற்காகவும் இறைச்சிக்காகவும் பயன்படுத்தப்பட்டன. வெள்ளாடு கி.மு. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆசியாவில் வீட்டு…








