கி.மு. 300களில் ஒரு நாள். மாவீரன் அலெக்ஸாண்டர் இறந்த பிறகான, மத்திய தரைகடல் சாம்ராஜ்யத்தின் ஏதென்ஸ் நகரம். கடற்கரையிலிருந்து எகிப்தில் உள்ள அலெக்ஸாண்டிரியா நகருக்கு புறப்பட கப்பல் தயாராக இருக்கிறது. விரைந்து வந்துஏறுகிறாள் அக்னோடைக். ஆனால், அவளை பெண் என்று யாருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு அவள்தன்னை ஒரு ஆணாகவே மாற்றிக் கொண்டிருந்தாள். மருத்துவம் படிக்கவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றவே அப்படி ஆணாக வேடமிட்டிருந்தாள். அலெக்ஸாண்டிரியா நகரில்உள்ள மருத்துவ கல்லூரிக்கு…
-
-
ஒரே விஷயத்தை அவ்வப்போது நினைப்பதற்கு தகுந்தபடி ஒரு இடத்திலும், நீணடகாலம் தேக்கி வைத்து நினைப்பதற்கு தகுந்தபடி ஒரு இடத்திலும்.நமது மூளை பதிவுசெய்து வைக்கிறது. அமெரிக்க மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள் கூறும் இந்த அற்புதமான விஷயத்தை கண்டுபிடித்து அறிவித்துள்ளது. நமது மூளையில் ஹிப்போகாம்பஸ் என்ற பகுதியும் கோர்டெக்ஸ் என்ற பகுதியும் உள்ளன. ஹிப்போகாம்பஸ் பகுதியில் பதிவாகும் நினைவுகள் அவ்வப்போது நினைத்துப் பார்க்கும் வகையில் பதிவுசெய்யப்படுகின்றன.ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்த நினைவுகள் கோர்டெக்ஸ்…
-
சூரிய மண்டலத்துக்கு அப்பால் பூமியைப்போல உயிரினம் வாழக்கூடிய ஒரு கோள் இருக்கிறதா என்று தேடி அலைந்த விஞ்ஞானிகளுக்கு, பூமியைப்போலவே ஒரு கோள் கிடைத்துள்ளது. பூமியிலிருந்து 39 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இந்தக் கோள் அமைந்துள்ளது.2015ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டு ஜிஜே 1132பி என்று பெயரிடப்பட்ட இந்த கோள் தண்ணீரும் மீத்தேன் வாயுவும் கலந்த காற்று மண்டலத்தை கொண்டதாக இருக்கிறது. பூமியைவிட 1.4 மடங்கு சிறியதாக இருக்கிறது.ஆனால், இதன் வெப்பநிலை 370 செண்டிகிரேடு…
-
டால்பின்களுக்கு மிகவும் பிடித்த உணவு ஆக்டோபஸ் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. தான் பிடிக்கும் ஆக்டோபஸை டால்பின் திண்பதற்குக் கையாளும் டெக்னிக் வியப்பை ஏற்படுத்துகிறது. ஆஸ்திரேலிய கடலோர பகுதிகளில் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் ஆக்டோபஸை டால்பின் கொஞ்சம் கொஞ்சமாக திண்கிற அற்புதமான காட்சியை படம்பிடித்துள்ளனர். ஆக்டோபஸை பிடிக்கும் டால்பின் முதலில் அதன் வாய்ப்பகுதியைக் கடித்து விடுகிறது.பின்னர் ஆக்டோபஸை குலுக்கி காற்றில் வீசி மறுபடியும் பிடித்து ஆக்டோபஸின் ஒவ்வொரு விழுதாக…
-
தேவையான பொருட்கள்: இட்லி மாவு – 1 கப் கடலைமாவு – 2 மேஜைக்கரண்டி பெரிய வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 1 கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – சிறிதளவு தண்ணீர் – 2 மேஜைக்கரண்டி பொரிப்பதற்கு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: இட்லி மாவு தேவையான அளவு மற்றும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் …
-
தேவையான பொருட்கள்: காளான் – 200 கிராம் பெரிய வெங்காயம் – 3 தக்காளி – 3 பச்சை மிளகாய் – 3 கறிவேப்பிலை – தேவையான அளவ ுஎண்ணெய் – 50 மில்லி கடுகு – 1 டேபிள் ஸ்பூன் தனியா தூள் – 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் சீரக பொடி – 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு –…
-
ஆரஞ்சு பழ தோலை காயவைத்து அதனுடன் சம அளவு காய்ந்த ரோஜா இதழ்களை சேர்த்துமிக்சியில் போட்டு நன்றாக பொடியாக்கவும். மேலும் அதோடு கடலைமாவு – 2 கப் சேர்த்துகலந்து வைத்துக் கொள்ளவும். தினமும், இந்த கலவையிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து, அதோடு சிறிதளவுபால் ஆடை சேர்த்து முகத்தில் தடவி, காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், கண்ணுக்கு கீழ்உள்ள கருவளையம் மறையும். நன்கு கனிந்து பழுத்த நிலையில் இருக்கும் வாழை…
-
இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவை குழைத்து கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதைநன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போய்விடும். தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில்காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெய்யைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும். கூந்தல் வறண்டு இருந்தால் ஒரு…
-
கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. கர்ப்பிணிகள்பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாகவளர்ச்சியடையும், குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும். கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு. இதனால் ரத்தசோகைஏற்பட்டு பிரசவகாலத்தில் சிக்கலாகிவிடும். இதனை தடுக்க கர்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் அதிகம் சேர்த்துக்கொடுக்கவேண்டும். பீட்ரூட்டில் கரோட்டினாய்டு அதிகம் காணப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள், போலிக் அமிலம், வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ்,…
-
சீத்தாப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய்இருந்தாலும் மட்டுப்படும். இதில் சோடியம், பொட்டாசியம்,இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு,தாமிரம் போன்றதாது உப்புக்களும் கணிசமாக உள்ளது. இந்த பழத்தில் குளுக்கோஸ் உள்ளதால் உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பை உண்டாக்கும் .மேலும் சீத்தாப்பழத்தின்விதைகளை பொடியாக்கி அதனுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வரமுடி மிருதுவாகும் மற்றும் பேன்கள் தொல்லை ஒழியும். சீத்தாப்பழத்தில் நியாசின் மற்றும் டையட்டரி நார்ச்சத்து அதிகளவில் உள்ளது.இவைகளால்…


