Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Viral Post
  • SUBSCRIBE
  • அறிவியல்

    வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னவாகும்???

    March 17, 2020 - By Athanur Chozhan

    தினமும் காலையில் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால், அது ஒருவரது தொப்பையின் அளவை குறைக்கும்.  தேங்காய் எண்ணெய் வயிற்றை சுற்றி தேங்கியுள்ள கலோரிகளை எரித்து கரைத்துவெளியேற்றும்.  தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்தால், அது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து உண்ணும் உணவின் அளவைக் குறைக்கும். தேங்காய் எண்ணெயில் உள்ள உட்பொருட்கள், செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவி, செரிமான பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுக்கும்.  தேங்காய் எண்ணெயில் உள்ள…

    Continue Reading

    Related Posts

    இதயத்தை பாதுகாக்கும் 15 உணவுப் பொருள்கள்! – ஆதனூர் சோழன்

    October 17, 2026

    10 நிமிடங்களில் 40 கிலோமீட்டர் பறக்கும் விமானம்!

    October 13, 2026

    உலகின் மிகப்பழமையான அமைதி உடன்பாடு – ஆதனூர் சோழன்

    September 25, 2026
  • அறிவியல்

    இஞ்சியின் நண்மைகள்

    March 16, 2020 - By Athanur Chozhan

    இஞ்சிச் சாறு குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாகும். சளியை ஒழித்து விடும். வாயுத் தொல்லை என்பதே வராது. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைத்துவிடும்.   இஞ்சியை சாறு எடுத்து,அதில் தேன்கலந்து குடித்து வந்தால் செரிமான மண்டலத்தை சீராக செயல்பட முடியாமல், நிலைமை மிகவும் மோசமாக உள்ளதை சரிசெய்யமுடியும்.  இஞ்சியை சாறாக்கி காலையில் குடிக்க வேண்டும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம்அப்பிடியே வத்திருந்தால் அடியிலவண்டல் படியும். அதை அப்பிடியே விட்டுட்டு மேலதெளிஞ்ச…

    Continue Reading

    Related Posts

    இதயத்தை பாதுகாக்கும் 15 உணவுப் பொருள்கள்! – ஆதனூர் சோழன்

    October 17, 2026

    10 நிமிடங்களில் 40 கிலோமீட்டர் பறக்கும் விமானம்!

    October 13, 2026

    உலகின் மிகப்பழமையான அமைதி உடன்பாடு – ஆதனூர் சோழன்

    September 25, 2026
  • கட்டுரைகள்

    பேருந்தில் தூங்குவதொன்றும் பெரிய விஷயம் இல்லை

    February 8, 2020 - By Athanur Chozhan

    காவிய நாயகன்! பேருந்தில் தூங்குவதொன்றும் பெரிய விஷயம் இல்லை. நெடுந்தூரப் பயணங்களில் தூங்கித்தான் பொழுதைக் கழித்தாகவேண்டும். அலுவலகத்துக்குக் கிளம்பும் குட்டிப் பயணங்களில் சற்று அசந்தால், இறங்கவேண்டிய நிறுத்தம் தவறிவிடுமென்பதால் பெரும்பாலும் தூங்குவதில்லை. அதையும் மீறி தூக்கம் நம்மை அசைத்துப்பார்த்த தருணங்களும் உண்டு. பேருந்தில் தூங்கும் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு கும்பகர்ணனை சமீபத்தில்தான் பார்த்தேன். கோயம்பேட்டிலிருந்து ஆவடி செல்லும் பேருந்து. நெடுநெடுவென உயரம். ஆகப் பருமனான சோடாபுட்டிக் கண்ணாடி,…

    Continue Reading

    Related Posts

    “பெரியார் அறிவுலகம் தான் இந்தியாவிலேயே அறிவியல் மையத்துடன் கூடிய முதல் நூலகம்!”

    October 17, 2026

    வசனத்துக்கு அவசியமே இல்லாத ஒரு திரைப்படம்!

    October 14, 2026

    ஊடகங்களில் தறிகெட்ட தற்குறித்தனம்! – Raja Rajpriyan

    October 10, 2026
  • கதை - கவிதை

    ஒற்றைத் திரியின் மீது நின்று

    February 1, 2020 - By Athanur Chozhan

    மின்சாரமறுந்த இந்த இரவில்பக்கத்தில் பூத்திருக்கிறதொரு மெழுகுஉன் மீதான என் பிரியத்தைஅதனிடம் பேசப் பேசஅதன் சுடர்க்கை திக்கித் திக்கிவரைகிறதொரு சித்திரம்வளையவரும் கொசுக்களோஅவ்வளவு காதலா… அவ்வளவு காதலா…என நம்பமுடியாமல்என் காதோரம் ரீங்கரிக்கின்றனநெடுநேரம் கதைகேட்டு சலித்த வண்டொன்றுஇத்தனை காதலிருந்தால்நேரில் சென்று அவளின்இதயப் பள்ளத்தாக்கில் குதிக்கவேண்டும்இல்லையேல் இப்படிநெருப்புத் தழலில் பொசுங்கவேண்டும்என்றபடி சுடருக்குள் பாய்கிறது பெருமழை பொழிந்துதிணறடித்துக்கொண்டிருக்கிறது உன்னழகுஆயுள் காணாத அழகு வெள்ளம்அடித்துப்போகிறது என்னிதயம்உன் அழகின் ஆக்ரமிப்பில்நிலைகுலைந்தவர்களும்நினைவுறைந்தவர்களும்மொழிதிகைத்தவர்களும்நிவாரணம் கேட்டு வரிசையில் நின்றபோதுதான்சேதத்தின் விஸ்தீரணம்சற்றேனும் பிடிபட்டது எனக்குஎல்லோரையும்போல்உதடுபிரியாத புன்னகையையோபிரியமான…

    Continue Reading

    Related Posts

    ஜிப்ஸி – மாக்சீம் கார்க்கி

    September 17, 2026

    கடவுள் என் எதிரி – விந்தன் சிறுகதை

    November 3, 2025

    பெருமைமிகு முகம் – சகாய டர்சியூஸ் பீ

    October 11, 2024
  • கதை - கவிதை

    இரவெல்லாம்

    February 1, 2020 - By Athanur Chozhan

    5 இரவெல்லாம் ஊர்சுற்றிவிட்டு வீடு திரும்பியிருக்கிறது பூனை இந்த நிலவுமட்டும் வாய்பேசுமென்றால் எங்கே போனாய் என்ற கேள்விக்கு பூனை சொன்ன மியாவை மொழிபெயர்த்துவிடலாம்! 6 தன் வீட்டு வாசலோரத்தை இந்த கூறுகெட்ட பூனை பொதுக் கழிப்பிடமாக பயன்படுத்துவதாக அலுத்துக்கொள்கிறார் அவர் ஒருமுறையாவது அந்தப் பூனைக்கு பாடம் கற்றுத்தந்துவிடவேண்டுமென்று அவர் கையில் வைத்திருக்கும்  பிரம்பைப் பார்த்த தினம் சிறுநீர்கூட வரவில்லை எனக்கு இரண்டொரு முறை அவர் கற்றுத் தரமுயன்ற பாடத்திலிருந்து லாவகமாக…

    Continue Reading

    Related Posts

    ஜிப்ஸி – மாக்சீம் கார்க்கி

    September 17, 2026

    கடவுள் என் எதிரி – விந்தன் சிறுகதை

    November 3, 2025

    பெருமைமிகு முகம் – சகாய டர்சியூஸ் பீ

    October 11, 2024
  • கதை - கவிதை

    முத்தங்கள் ஊறும் கேணி

    February 1, 2020 - By Athanur Chozhan

    இளைப்பாற வந்திருக்கிறது ஒரு பறவை  பெயர் என்ன, எங்கிருந்து வருகிறாய் எதுவும் கேட்காமலே  விசிறவிடத் தொடங்குகிறது மரம் கடந்துவந்த தொலைவை பறவையின் முகத்தில் பார்த்து  தன் கிளைகளில் கனிந்திருக்கும்  பழங்களைப் பரிமாறுகிறது பதிலுக்கு தன் ப்ரியத்தைக் காட்ட  வழியேதுமறியாத பறவை தன் இறகிலொரு தூவியை விட்டுச்செல்கிறது கிளையிலிருந்து நழுவி தரைசேரும் அந்த தூவியைத்தான் நீங்கள் காதுகுடைந்து கறைப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்! 2 நீங்கள் புல்லாங்குழலை மட்டும்தான் பார்க்கிறீர்கள் நானோ அதற்குள் உறைபிரிக்கப்படாத பலநூறு…

    Continue Reading

    Related Posts

    ஜிப்ஸி – மாக்சீம் கார்க்கி

    September 17, 2026

    கடவுள் என் எதிரி – விந்தன் சிறுகதை

    November 3, 2025

    பெருமைமிகு முகம் – சகாய டர்சியூஸ் பீ

    October 11, 2024
  • கதை - கவிதை

    எறும்புகளுக்கு உணவில்லாத களஞ்சியம்!

    February 1, 2020 - By Athanur Chozhan

    13 உங்கள் சாக்லெட்டை பொதிந்திருப்பது ஒரு பாலிதீன் உறை  கைவிடுங்கள் இப்பழக்கத்தை என  குழந்தைகளின் பின்னே மன்றாடியபடி சென்றுகொண்டிருக்கிறார் ஒரு மீட்பர் குழந்தைகளோ சாக்லெட்டுக்குப் பதில் பாலிதீன் உறைகளைக் கைவிட்டபடியே நடந்துகொண்டிருக்கிறார்கள் 14 உங்கள் கன்டெய்னர் டப்பாக்களின் மூடியைத் தாண்டி உள்ளே புக எறும்புகளுக்கு வழி தெரியவில்லை வழியில் பூச்சிக்கொல்லி மருந்தால் நீங்களிட்ட லட்சுமண ரேகை  சில நூறு எறும்புகளின் உயிரை சாப்பிட்டுவிட்டன உங்களின் கான்கிரீட் சுவர்களைத் துளைத்துப்  பொந்திடுவதோ…

    Continue Reading

    Related Posts

    ஜிப்ஸி – மாக்சீம் கார்க்கி

    September 17, 2026

    கடவுள் என் எதிரி – விந்தன் சிறுகதை

    November 3, 2025

    பெருமைமிகு முகம் – சகாய டர்சியூஸ் பீ

    October 11, 2024
  • கவிதை

    ஒரு முழுப் பகலையும்

    February 1, 2020 - By Athanur Chozhan

    இந்தக் கோடை ஒரு முழுப் பகலை சுடச்சுட பொறித்து முன்னே வைக்கிறது பிட்டுத் தின்னும் ஆசையில் கைவைத்துவிடாதீர் அது ஆறுவதற்கு இன்னும் வெகுநேரம் இருக்கிறது! இந்தக் கோடை  வழிப்பறிக் கொள்ளைக்காரனைப் போல வந்தது என்றான் அவன் போதாதற்கு நதி கொள்ளை போனதெப்படியென அபிநயம் பிடித்துவேறு காட்டுகிறான் இல்லையில்லை பசித்த புலியைப் போல வந்ததெனச் சொல்லி கிணறுகளையும் ஊற்றுகளையும் கழுத்தில் கவ்வி வெயில் இழுத்துச்சென்றதை கால்நடுங்க விவரிக்கிறான் வேறாருவன் ஏளனச் சிரிப்புடன்…

    Continue Reading
  • கதை - கவிதை

    துயரத்தின் புதிய ரெசிபி! – K. சுப்பிரமணியன்

    February 1, 2020 - By Athanur Chozhan

    ஆம், இன்று துயரத்தின் நாள்கம்பீரமாய் அமர்ந்திருக்கிறது சிம்மாசனத்தில்இதயமோ அதன்முன் மண்டியிட்டுவைரம்போல் சுடரும் கண்ணீர்த்துளிகளைகப்பம் கட்டிக்கொண்டிருக்கிறது சுண்டக்காய்ச்சிய துயரத்தை என் குவளையில்மீள மீள நிறைத்துக்கொண்டிருக்கிறதொரு பாடல்கால்கள் பின்னும் போதையிலும்அடுத்த குவளைக்கு நீள்கிறதென் கை துயரத்தின் அருங்காட்சியகத்துக்குஎவ்வளவு தூரமெனக் கேட்டேன்உன் கருவறை வாசலுக்கும்கல்லறைச் சுவருக்குமான தூரமெனஅசரீரி எழுகிறது யாசகம் கேட்டுவந்தது பெருந்துயரம் மிச்சமின்றி அப்படியேஇதயத்தை அள்ளிப்போட்டுவிட்டேன் அவள் மட்டும் என்னைக் கட்டித்தழுவி முத்தமிட்டுக்காட்டித்தராமல் போயிருந்தால்கடைசிவரை துயரத்துக்குஎன்னை அடையாளம்தெரியாமலே போயிருந்திருக்கும் நெடுந்தொலைவு பயணித்து வந்திருந்தது…

    Continue Reading

    Related Posts

    ஜிப்ஸி – மாக்சீம் கார்க்கி

    September 17, 2026

    கடவுள் என் எதிரி – விந்தன் சிறுகதை

    November 3, 2025

    பெருமைமிகு முகம் – சகாய டர்சியூஸ் பீ

    October 11, 2024
  • அறிவியல்

    கடலுக்கடியில் எரிமலை வெடித்தால் உருவாகும் குமிழ் எவ்வளவு பெருசா இருக்கும்?

    February 1, 2020 - By Athanur Chozhan

    உலகம் முழுவதும் கடலுக்கடியில் பல இடங்களில் உயிர்ப்புள்ள எரிமலைகள் ஏராளமாக இருக்கின்றன. பூமியின் மேற்பரப்பில் இருக்கிற எரிமலைகள் வெடித்தால் வெளியாகும் புகை மண்டலம் எவ்வளவு உயரத்துக்கு போகும் என்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், நீருக்கடியில் வெடிக்கும் எரிமலையின் புகை என்னாகும்? 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கடல்பயணம் செய்த சில மாலுமிகள் பிரமாண்டமான காற்றுக் குமிழ்கள் கடல் மட்டத்தில் மிதப்பதை பார்த்ததாக கூறியிருக்கிறார்கள். பல காலகட்டங்களிலும் இதுபோன்ற குமிழ்களை பார்த்ததாக மாலுமிகள்…

    Continue Reading

    Related Posts

    இதயத்தை பாதுகாக்கும் 15 உணவுப் பொருள்கள்! – ஆதனூர் சோழன்

    October 17, 2026

    10 நிமிடங்களில் 40 கிலோமீட்டர் பறக்கும் விமானம்!

    October 13, 2026

    உலகின் மிகப்பழமையான அமைதி உடன்பாடு – ஆதனூர் சோழன்

    September 25, 2026
59 60 61 62

Subscription

Subscribe our website

Categories

Recent Posts

  • Oct 17, 2026 “பெரியார் அறிவுலகம் தான் இந்தியாவிலேயே அறிவியல் மையத்துடன் கூடிய முதல் நூலகம்!”
  • Oct 17, 2026 வாக்குரிமையைப் பறிக்கும் SIR வேண்டாம்! மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும்!
  • Oct 17, 2026 உலகப் போரை தூண்டுவது சீனாவா அமெரிக்காவா? Who provoked the Third World War? – Athanur chozhan
  • Oct 17, 2026 ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் வரலாறு பகுதி – 2 – Olympics hostory part – 2 – Athanurchozhan
  • Oct 17, 2026 அசிங்கம் புடிச்ச ஆர்எஸ்எஸ் – பாஜக தலைவர்களின் பித்தலாட்டங்கள் #bjp #annamalai #h_raja #athanurchozha
  • Oct 17, 2026 இதயத்தை பாதுகாக்கும் 15 உணவுப் பொருள்கள்! – ஆதனூர் சோழன்
  • Oct 16, 2026 நாகேஷ் மீது கமலுக்கு அப்படி என்ன கோபம்? Kamal about Nagesh – Athanurchozhan
  • Oct 16, 2026 வாகன ஃபேன்ஸி நம்பர் விற்பனையில் பல ஆயிரம் கோடி வருமானம் – தொழிலதிபர் யோசனை #M_K_S #PTR #M_K_STALIN
  • Oct 16, 2026 தங்கத்தைப் போல சொத்துக்களை எளிதில் அடமானம் வைக்க முடியுமா? – அரசு நினைத்தால் முடியும்!
  • Oct 16, 2026 ரியல் ஸ்டண்ட் மாஸ்டர் தந்தை பெரியார் – மதுக்கூர் ராமலிங்கம்

Recent Comments

  • இரண்டு கொள்ளைக்காரிகள் 5 - ஆதனூர் சோழன் - Uthayamugam on இரண்டு கொள்ளைக்காரிகள் 4 – ஆதனூர் சோழன்
  • சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர் - Uthayamugam on பக்தியும் பயமும் ஒன்றுதான் – ராதா மனோகர்
  • உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர் - Uthayamugam on சம்பவங்களுக்கான அழைப்பிதழ்களே எண்ணங்கள் – ராதா மனோகர்
  • பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர் - Uthayamugam on உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் – ராதா மனோகர்
  • நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? 20 – ராதா மனோகர் - Uthayamugam on பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாங்க! – ராதா மனோகர்
© Uthayamugam
Graceful Theme by Optima Themes